بسم الله الرحمن الرحيم
Monday 20th August 2018 | 08 துல்ஹஜ் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

SPOKEN ENGLISH (PART 5)அச்சிடுகமின்-அஞ்சல்
02 அக்டோபர் 2011 மாலை 10:14

 Dear Friends,

சமைப்பது ஓர் கலை.  அதுபோல் சாப்பிடுவது என்பதும் ஓர் கலைதான்.  நாம் சாப்பிடும் சாப்பாடு delicious ஆக இருந்தால் அதை நாம் ரசித்து, ருசித்து சாப்பிடுவோம். 'சாப்பிடுதல்' என்ற செயல் ஒன்று தான் என்றாலும் அதை பலவிதமாக செய்யலாம். (உ.தா) அப்படியே விழுங்குதல், கொஞ்சம் கொஞ்சமாக கொறித்தல், அரைத்து சாப்பிடுதல், நாக்கால் நக்கி சாப்பிடுதல் ஒவ்வொரு சிறுகவளமாக (morsel) சாப்பிடுதல், பேரார்வத்துடன் விழுங்குதல், அசைபோட்டு சாப்பிடுதல் போன்ற பல முறைகள் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் பேசும் போது சரியான வார்த்தையை உபயோகிக்கா விட்டால் அது தவறான அர்த்தத்தை தந்து விடும். எனவே கீழ்க்காணும் வார்த்தைகளை கற்றுக் கொண்டு அதனை பொருத்தான இடத்தில் பயன்படுத்துவோமா?

1. Eat – சாப்பிடு

Where shall we eat tonight?

நாம் இன்று இரவு எங்கு சாப்பிட போகிறோம் ?

2. Munch to chew something steadily

அசைபோட்டு உணவை மெல்லு.

You are always munching something.

நீ எப்போதும் எதையாவது அசைபோட்டுக் கொண்டிருக்கிறாய்.

3. Gulp - பெருங்கவளமாக விழுங்குதல்

She gulped all the food items in a few minutes

4. Swallow – விழுங்குதல்

The child swallowed a one rupee coin

அதை குழந்தை ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டது.

5. Devour to eat completely and quickly

In no time at all they had devoured the entire pot gruel due to hunger

பசியினால் அவர்கள் பானை முழுவதிலும் உள்ள கஞ்சியை மிக விரைவில் அருந்திவிட்டார்கள்.

6. Nibble - to bite little by little at a time

கொறித்து தின்றல்

I put on weight because I am constantly nibbling something.

நான் தொடர்ந்து எதையாவது தொடர்ந்து கொறித்து கொண்டிருப்பதால் எடை கூடுகிறேன்.

7. chew/masticate to grind food with the teeth

பற்கலால் அரைத்து சாப்பிடுதல்

chew well and then swallow

நன்கு பற்களால் அரைத்துக் கொள் பின் விழுங்கு

8. Guzzleto eat or drink greedily

பேரார்வத்துடன் உண்ணு, குடி

He is always guzzling

Exercises

Use the following words in your own sentences

1. Crunch

2. Consume food

3. Have meal

4. Dine

5. Lick

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

அரசு மருத்துவமனை வளாகத்தில் ‘இயற்கையைத் தேடி’ மூலிகைத் திருவிழா! 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் மாணவ-மாணவியர் உட்பட திரளானோர் பங்கேற்பு!!
அபூதபீ கா.ந.மன்றம் ஆக. 19இல் நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க இணையதளம் வழியே பெயர் பதிவு செய்யலாம்!
ஆக. 19 அன்று அபூதபீ கா.ந.மன்றம் & ஷிஃபா நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க ஆன்லைனில் பெயர் பதிவு செய்ய வசதி!
ஆக. 19 அன்று, காயல்பட்டினம் நகர மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் பாராட்டு விழாவில் கவுரவிக்கப்படும் மருத்துவர்கள் விபரம்!
அமெரிக்காவில் மீண்டும் ஒரு காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com