Spoken English - Part 1 | ![]() | ![]() |
08 ஜூன் 2011 காலை 09:06 | ||||||||||||
Hello Friends! Assalamu Alaikkum Hats off to you all ! you have determination and willingness to devote your precious time to achieve something which you have been longing for. It's a very special day today. yes, you are going to lay the first brick to build up your English language skills. At this juncture, I would like to remind you that this course is especially for the beginners. So, we shall start with very basic things in English Inshallah. Wish you all the best ! பொதுவாக குழந்தைகளிடம் பேச்சு கொடுப்பது என்பது நம் எல்லோருக்குமே பிடித்த ஒரு விஷயம். அப்படி நாம் அவர்களோடு பேச முயலும் போது நாம் கேட்கின்ற முதல் கேள்வி What is your name? அடுத்து What is your mother's name? What is your father's name? இது போன்ற கேள்விகளை நாம் கேட்கும் போது அந்த குழந்தையும் தன் மழலை மொழியில் அழகாக தன் தாய், தந்தையின் பெயரைச் சொல்லும். அடுத்து நாம் What is your father? என்று கேட்டால், அந்த கேள்விக்கும் My father's name is Muhammed என்று தன் தகப்பனார் பெயரையே சொல்லும். சின்ன குழந்தைகள் மட்டுமில்லாமல் நம்மில் பலரும் இந்த மாதிரி தான் பதில் சொல்லுகிறோம. What is your father? என்று கேட்டால், அந்த கேள்விக்கும் my father's name is Mohammed என்று தன் தகப்பனார் பெயரையே சொல்லும். சின்ன குழந்தைகள் மட்டுமில்லாமல் நம்மில் பலரும் இந்த பதிலையே சொல்லுகிறோம். What is your father? என்ற கேள்விக்கு உனது தகப்பனார் என்ன வேலை செய்கிறார் என்று பொருள். My father is a business man (மை ஃபாதர் இஸ் எ பிசினஸ் மேன்.) My father is a vendor (மை ஃபாதர் இஸ் எ வெண்டர்) My father is a grocer (மை ஃபாதர் இஸ் எ க்ரோசெர் ) என்று பதிலளிக்கலாம். இந்த கேள்வியை இப்படியும் கேட்கலாம் what is your father doing? (வாட் இஸ் யுவர் ஃபாதர் டூஇங் ?) இதற்கு பதில் My father is running a business. (மை ஃபாதர் இஸ் ரன்னிங் எ பிசினஸ்.) My father is owning a grocer's shop (மை ஃபாதர் இஸ் ஓநிங் எ க்ரோசெர்ஸ் ஷாப் ) My father is working in a match factory (மை ஃபாதர் இஸ் வொர்கிங் இன் எ மேட்ச் ஃபாக்டரி.) கீழ்காணும் அட்டவனையை பயன்படுத்தி நீங்கள் பலவிதமான கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் உருவாக்குங்கள் . உம்: கொடுக்கப்பட்டுள்ளன.
Example : Q ) What is your uncle ? A) Our uncle is a confectioner Q) What is his brother? A) His brother is a mason பயிற்சி : 2 Example: Q) What are you doing? A)I am running a hotel. Q) What is your son doing? A)He is working abroad. Exercise:
Vocabulary:- 1) Grocer's shop – மளிகை அல்லது பல சரக்கு கடை 2) Mason – கொத்தன் 3) Confectioner – மிட்டாய் வியாபாரம் செய்பவர் 4) Butcher – இறைச்சி வியாபாரம் செய்பவர் 5) Chemist – மருந்து தயாரித்து விற்பனை செய்பவர் 6) Snake charmer – பாம்பாட்டி 7) Domestic help/Daily help வீட்டு வேலை செய்யும் பணியாள் 8) Draper – துணி வியாபாரி 9) Wage earner – சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர் 10) Vendor – சிறு பொருள்களை கூவி விற்பவர் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் சந்திக்கலாம்..
Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
செய்திகள்
![]() | வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்! |
![]() | காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!! |
![]() | இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்! |
![]() | மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்? |
![]() | படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது? |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |