بسم الله الرحمن الرحيم
Saturday 21st April 2018 | 05 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

SPOKEN ENGLISH (PART 2)அச்சிடுகமின்-அஞ்சல்
21 ஜூன் 2011 காலை 08:39

அழகிற்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள் போல, நாம் பேசுகின்ற மொழிக்கு அழகு சேர்ப்பவை  Idiomatic phrases என்று சொல்லக்கூடிய சொல்லடை / மொழி மரபுத்திரன்.

spoken

சாதாரணமாக நம்மையரியாமலேயே பேச்சு வழக்கில் நாம் பல மொழிகளையும் இது போன்றே  Idiomatic phrases  களையும் பயன்படுத்துகிறோம் .

இந்த பாடப் பகுதியில் ஒரு சில  Idiomatic phrases  கொடுக்கப்படுள்ளது . அவற்றை நீங்கள் ஆங்கிலத்தில் பேசும்போது உபயோகப்படுத்தி  உங்கள் கருத்துக்களை தெளிவாகவும், சுவையாகவும்  மற்றவர்களுக்கு தெரிவிக்கலாம்.

நமது நாவு ஓர் கூர்மையான ஆயுதம் . அதை புத்திசாலித்தனமாக  பயன்படுத்தினால் பல காரியங்களை நாம் சாதிக்கலாம். திறமையாக மற்றவர்களின் மனம் கவரும்படி பேசி அவர்களை தான் வழியின் பக்கம் கொண்டு வருவது எனபது ஒரு கலை.

அத்தகைய கலையை தான் ஆங்கிலத்தில் "Gift of the gab என்ற Idiomatic phrase" மூலம் சொல்வார்கள் . அதன் பொருள் பேச்சுத் திறமை (Talent for speech)  என்பார்கள்.

உதாரணம் :  Abdullah can convince others very easily because he possesses the gift of gab.  இதன் அரத்தம் அப்துல்லாஹ் தான் அடைந்துள்ள   பேச்சுத்திறமையால் மற்றவர்களை தன் வழிக்கு கொண்டு வர முடியும் .

அதே சமயம் பேச்சு திறமையை எதிர்மறையாக (Negative வாக )  பயன்படுத்துகிறவர்களும் உண்டு . உதாரணமாக தன் வார்த்தை ஜாலங்களால் பிறரை முகஸ்துதி செய்தும் , நயமாக பேசியும், ஏமாற்றி தனக்கு ஆதாயம் தேடிக்கொள்பவர்களும் உண்டு.

அத்தகைய பேச்சு திறமை உடயவர்களை  A person with an oily tongue  என்று சொல்லலாம் .

Vinay is a hypocrite and has arisen to such an eminent position only through his oily tongue.


வினய் ஒரு பாசாங்கு செய்பவன் மேலும் அவன் தனது பாசாங்கு  செய்யும் திறமையால் இந்த உயர்வான நிலைக்கு வந்திருக்கிறான் .

தொடரும்..

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com