بسم الله الرحمن الرحيم
Monday 23rd July 2018 | 10 துல்கஃதா 1439AH
பதாகை
news menu left
news menu right
இஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்! மொழியாக்க ஆசிரியரின் முன்னுரை!! அச்சிடுகமின்-அஞ்சல்
12 மே 2012 காலை 08:35

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலிஹில் கரீம்!

அன்புள்ள காயல் நியூஸ் வாசகர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ர ப !

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னை காஷிஃபுல் ஹுதா மத்ரஸா சார்பில் நடத்தப்படும் மனாருல் ஹூதா மாத இதழில் தொடராக நான் எழுதி வந்த இந்த மொழியாக்க கட்டுரை பின்னர் தமிழ்நாடு ஷரீஅத் பாதுகாப்பு பேரவை சார்பாக தனி நூலாக வெளிவந்தது.

இந்த  நூலை வாசித்த காயல் நியுஸ் குழுமத்தினரில் ஒருவரான சகோ.முஜாஹித் அலீ அவர்கள் இதனை தொடராக காயல் நியூஸ் இணைய தளத்தில் வெளியிட அனுமதி கோரினார். நானும் மிக்க மகிழ்ச்சியோடு அதற்கு இசைந்தேன்.

உள்ளூரிலிருந்து தொடங்கி உலக அளவில் நமக்கெதிரான சதித்திட்டங்கள் எப்படி முன்னெடுக்கப்படுகின்றன என்பதற்கு  இந்த நூல் ஒரு சாட்சி.

எனினும் இந்த நூலில் காணப்படும் விஷயங்கள் நூறாண்டுகள் பழமையானவை!

நவீன உலகில் இந்த நூற்றாண்டில் எதிரிகளின் சிந்தனை முறைகளும்,செயல் திட்டங்களும் தற்சமயம் பல மடங்கு பாய்ச்சல் மிக்கதாகவும் வீரியமிக்கதாகவும் உள்ளன.

இதற்கான தரவுகளும் சான்றுகளும் தேசீய அளவிலும் பன்னாட்டு மட்டத்திலும் நிறைந்து கிடக்கின்றன.

இன்ஷா அல்லாஹ் ! ஆர்வமும், திறனும், செயலூக்கமும் உள்ள கரங்கள் ஒத்துழைத்தால் அவற்றையும் வெளிக்கொணரலாம்.

நிறைவாக ....

இத்தொடர் நமக்கு எதிரான சக்திகளை இனங்காணவும் முஸ்லிம் சமூக அய்க்கியத்தை மென்மேலும் பிணைப்புள்ளதாகவும் ஆக்க உதவினால் அதுவே மிகப்பெரும் வெற்றியாகும்.

இதனை வாசிக்கும் வாசகர்கள் தங்களது கருத்துக்கள்,எண்ணங்கள்,விமர்சனங்கள்,அனுபவங்களை விரிவாக காயல் நியூஸ் இணைய தளத்திற்கும் எனக்கும் அறியத்தந்தால் அடுத்த பதிப்புகளில் உதவியாக இருக்கும்.

ஜஸாக்கல்லாஹ் கைர்!


 எஸ்.எம்.ஏ.  முஹம்மத் பஷீர் ஆரிஃப்.

செல்பேசி     +91 99628 41761

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்கு தாங்கள் JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com