بسم الله الرحمن الرحيم
Thursday 18th October 2018 | 07 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
உண்மைகள் கசக்கும் (பாகம் 2)அச்சிடுகமின்-அஞ்சல்
03 செப்டம்பர் 2014 மாலை 04:01

சென்ற வாரம் நவீன பால் பண்ணைகளில் இருந்து வரும் பாலில் உள்ள கசக்கும் உண்மையை பார்த்தோம். இந்த வாரம் கூடுதல் உண்மைகளை காணலாம்..

எனக்கு ஐஸ் கிரீம் சாப்பிடனும் என்று தோண்டினால் நான் விரும்பும் சுவையில் ராஸ்பெர்ரி சுவையும் ( Raspberry flavor ) ஒன்று. ஐஸ் கிரீம் டப்பாவில் செயற்கை ராஸ்பெர்ரி சுவை ( Artificial Raspberry flavor ) என்று குறிப்பிட்டு இருந்தது.

4ice

சரி, இது எங்கிருந்து வருகிறது, எப்படி தயாரிக்கின்றாகள் என்று நோட்டம் இட்டதும், சற்று அருவருத்து தான் போனேன்.

இந்த செயற்கை ராஸ்பெர்ரியில் இருப்பது castoreum காஸ்டோரியம் என்ற ஒரு வஸ்து. இந்த காஸ்டோரியம் எங்கிருந்து பெறப்படுகிறது என்றால், நீர் நாயிடம் இருந்து தான். சிறுநீர் பையுக்கு அருகில் இருக்கும் ஒரு சுரப்பியில் இருந்து சுரக்கின்றது. மஞ்சள் நிறத்தில் சிறுநீருடன் இந்த காஸ்டோரியம் வருகின்றது.

இந்த நீர் நாய்கள் தங்களுடைய எல்லைகளை வகுக்க இந்த காஸ்டோரியத்தை சிறுநீருடன் பிச்சி அடிக்கின்றது. இந்த காஸ்டோரியம் நறுமணப் பொருளாக உணவிலும் வெளிப் பூச்சுக்காகவும் பயன் படுத்துகிறார்கள். இந்த காஸ்டோரியத்தை இயற்கையான சுவையூட்டி என்றே உணவுப் பொருட்கள் பட்டியலில் பார்க்கலாம்.

அமெரிக்காவின் The Food and Drug Administration (FDA) இது தீங்கு இல்லாத உணவுப்பொருட்களின் சேர்மானம் (safe food additive ) என்றே குறிப்பிடுகிறார்கள். உணவு தொழிற் சாலையில் வருடத்திற்கு 300 பவுண்டுகள் உபயோகிப்படுகின்றனஎன்று அறிய முடிகின்றது.

செயற்கை ராஸ்பெர்ரி சுவை கலந்த ஐஸ்கிரீம், தயிர், மிட்டாய்கள், டீ, ஜெல்-லோ, பானங்கள் ஆகியவற்றின் முக்கிய பொருளே என்னது..?? castoreum தான். இது எங்கிருந்து எடுக்கப்படுகின்றது....? சீ...!! உண்மை கசக்குதா..!

beaver_Rasberry

கூடுதலாக, இந்த காஸ்டோரியம் எரித்த புகையை சுவாசித்தால் பெண்களுக்கு கர்ப்ப சிதைவு உண்டாகும் என்று ரோமானியர்கள் நம்புகிறார்கள்..!!

இன்ஷா அல்லாஹ், அடுத்த வாரம் வேறு என்ன உணவுப்பொருட்கள் கசக்கின்றன என்று பார்க்கலாம்.

ஆக்கம்: சாளை S.I ஜியாவுத்தீன்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com