بسم الله الرحمن الرحيم
Thursday 19th April 2018 | 03 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

இந்த வாரம் காயல்
காயலும் கல்வியும். (பாகம் 3)அச்சிடுகமின்-அஞ்சல்
27 ஜூன் 2011 காலை 09:15

மார்க்க கல்வியில் நம்முடைய நிலைமையை நினைத்து வருத்தப்படுவதை தவிர வேறு என்ன செய்வது??

 
காயலும் கல்வியும். (பாகம் 2)அச்சிடுகமின்-அஞ்சல்
19 ஜூன் 2011 மாலை 10:31

அன்பர்களே.. முந்திய பதிவுகள் எல்லாம் படித்தீர்களா. உங்களின் கருத்துக்களை தாங்கள் தெரிவித்தால் தான் நிறை குறைகளை அலசி சரி செய்யலாம்.. கமெண்ட்ஸ் பகுதியில் உங்களின் கருத்தை தெரிவிக்கலாமே...என்ன ஒரு மூன்று நிமிடம் செலவு ஆகும்..அவ்வளவு தான்...

 
காயலும் கல்வியும் ( பாகம் 1)அச்சிடுகமின்-அஞ்சல்
13 ஜூன் 2011 காலை 12:34

நம் ஊர் முதல் மானாக்களின் மதிப்பெண்களை பார்த்தால் நம்மால் மாநில முதல் ரேங்க் எடுப்பது சிரமம் இல்லை என்று தெரிந்து விட்டது.ஒரு சிறிய முயற்சி செய்தால் முடியும் தானே. இன்ஷாஹ் அல்லாஹ்.. நடக்கும்

 
கோடை விடுமுறை ( பாகம்-2 )அச்சிடுகமின்-அஞ்சல்
06 ஜூன் 2011 காலை 08:59

கோடை விடுமுறையில் மாணவர்களின் கால்களில் இறக்கை முளைக்க ..அதன் உச்சகட்டம் இஸ்லாமிய வாழ்வையும் கோட்டை விடும் பரிதாபம்..

 
கோடை விடுமுறை ( பாகம்-1 )அச்சிடுகமின்-அஞ்சல்
28 மே 2011 மாலை 11:53

கோடை விடுமுறையில்  மாணவர்களின் கால்களில் இறக்கை முளைக்க ..அதன் உச்சகட்டம் இஸ்லாமிய வாழ்வையும் கோட்டை விடும் பரிதாபம்..

 
இது நம்ம ஊரு கல்யாணம்...அச்சிடுகமின்-அஞ்சல்
21 மே 2011 மாலை 02:15

என்னங்க, ஊரில் கல்யாண சீசனா...சந்தோசத்திற்க்கும், குதூகலத்திற்க்கும் பஞ்சம் இருக்காதே.. பல விருந்துக்கள் தடபுடலாக நடை பெறுமே..சென்ற பதிவில் சொன்ன மாதிரி அளவோடு, வளமாக சாப்பிட்டீர்களா..குட். புதிய மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

 
வளமான வாழ்வும்.. பெட்ரோல் விலையும்...அச்சிடுகமின்-அஞ்சல்
17 மே 2011 மாலை 01:05

புதிய ஆட்சி அமைந்து விட்டதே.. அம்மாவின் ராசி எண் 9 பிரகாரம் 12.15 மணிக்கு(1+2+1+5=9), ஆட்சி அமைத்து விட்டார்...(என்ன ராசியோ புரியவில்லை.)... கூடவே பெட்ரோல் விலையும் கூடிவிட்டது. அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை (விலைவாசி உயர்வையும் கூட ) படிப்படியாக 18 மாதங்களில் (1+8=9) நிறைவேற்றுவதாக கூறியதால் கொஞ்சம் பொறுக்கலாம்.

 
« முதல்முந்தைய1234567அடுத்தகடைசி »

பக்கம் 6 / 7
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை


சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com