بسم الله الرحمن الرحيم
Saturday 18th November 2017 | 28 ஸஃபர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

சிறப்புக் கட்டுரைகள்
மருத்துவ (மனை) மாட்சிஅச்சிடுகமின்-அஞ்சல்
24 ஜூன் 2011 காலை 09:01

மனை என்றால் இல்லம் அல்லது வீடு மாட்சி என்றால் சிறப்பு 'மனை மாட்சி' என்று வள்ளுவர் திருக்குறளில் ஒரு அதிகாரமே வைத்துள்ளார்.

 
"விலகும் மனமே! விளங்கிக்கொள் !" கட்டுரை எழுதும் சமூக சேவகரிடம் ஒரு நேர்காணல்அச்சிடுகமின்-அஞ்சல்
24 ஜூன் 2011 காலை 08:29

காயல் நியுஸ்-ல் "விலகும் மனமே! விளங்கிக்கொள் !" என்ற தலைப்பில் கட்டுரை எழுதும் சமூக சேவகர் சிறந்த எழுத்தாளர் தமிழக பிரசித்தி பெற்ற மன நல ஆலோசகர் A. S. குர்ஷித் பேகம் M.A. ( Sociology & Psychology ) அவர்களோடு காயல் நியுஸ் குழுமத்தினர் நடத்திய நேர்காணல்.

 
காயலும் கல்வியும். (பாகம் 2)அச்சிடுகமின்-அஞ்சல்
19 ஜூன் 2011 மாலை 10:31

அன்பர்களே.. முந்திய பதிவுகள் எல்லாம் படித்தீர்களா. உங்களின் கருத்துக்களை தாங்கள் தெரிவித்தால் தான் நிறை குறைகளை அலசி சரி செய்யலாம்.. கமெண்ட்ஸ் பகுதியில் உங்களின் கருத்தை தெரிவிக்கலாமே...என்ன ஒரு மூன்று நிமிடம் செலவு ஆகும்..அவ்வளவு தான்...

 
காயலும் கல்வியும் ( பாகம் 1)அச்சிடுகமின்-அஞ்சல்
13 ஜூன் 2011 காலை 12:34

நம் ஊர் முதல் மானாக்களின் மதிப்பெண்களை பார்த்தால் நம்மால் மாநில முதல் ரேங்க் எடுப்பது சிரமம் இல்லை என்று தெரிந்து விட்டது.ஒரு சிறிய முயற்சி செய்தால் முடியும் தானே. இன்ஷாஹ் அல்லாஹ்.. நடக்கும்

 
கோடை விடுமுறை ( பாகம்-2 )அச்சிடுகமின்-அஞ்சல்
06 ஜூன் 2011 காலை 08:59

கோடை விடுமுறையில் மாணவர்களின் கால்களில் இறக்கை முளைக்க ..அதன் உச்சகட்டம் இஸ்லாமிய வாழ்வையும் கோட்டை விடும் பரிதாபம்..

 
கோடை விடுமுறை ( பாகம்-1 )அச்சிடுகமின்-அஞ்சல்
28 மே 2011 மாலை 11:53

கோடை விடுமுறையில்  மாணவர்களின் கால்களில் இறக்கை முளைக்க ..அதன் உச்சகட்டம் இஸ்லாமிய வாழ்வையும் கோட்டை விடும் பரிதாபம்..

 
இது நம்ம ஊரு கல்யாணம்...அச்சிடுகமின்-அஞ்சல்
21 மே 2011 மாலை 02:15

என்னங்க, ஊரில் கல்யாண சீசனா...சந்தோசத்திற்க்கும், குதூகலத்திற்க்கும் பஞ்சம் இருக்காதே.. பல விருந்துக்கள் தடபுடலாக நடை பெறுமே..சென்ற பதிவில் சொன்ன மாதிரி அளவோடு, வளமாக சாப்பிட்டீர்களா..குட். புதிய மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

 
வளமான வாழ்வும்.. பெட்ரோல் விலையும்...அச்சிடுகமின்-அஞ்சல்
17 மே 2011 மாலை 01:05

புதிய ஆட்சி அமைந்து விட்டதே.. அம்மாவின் ராசி எண் 9 பிரகாரம் 12.15 மணிக்கு(1+2+1+5=9), ஆட்சி அமைத்து விட்டார்...(என்ன ராசியோ புரியவில்லை.)... கூடவே பெட்ரோல் விலையும் கூடிவிட்டது. அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை (விலைவாசி உயர்வையும் கூட ) படிப்படியாக 18 மாதங்களில் (1+8=9) நிறைவேற்றுவதாக கூறியதால் கொஞ்சம் பொறுக்கலாம்.

 
இந்த வாரம் காயல் - ரியல் ஹீரோக்கள் - சாளை S.I.ஜியாவுதீன்அச்சிடுகமின்-அஞ்சல்
14 மே 2011 மாலை 10:27

சென்ற வாரம் காயல் நியூஸ் குழுமத்தினர் , ஜியாவுதீன் காக்கா, நம் காயல் நியூஸ் வலைதளத்தில் தங்களின் ஆக்கங்களை எழுதுங்களேன் என்றதும், ஒரே பதட்டம். உடனே நான் சாச்சாச்சா நமக்கு இது எல்லாம் சரிப்படாது..ஏதோ கமெண்ட்ஸ் தட்டிக்கொண்டு, சின்ன கேப்பில் சைக்கில் ஓட்டும் என்னை, பைலட் ஆக ஆக்கப்பார்க்கிறாயே.. என்று மறுத்து விட்டேன்.

 
« முதல்முந்தைய21222324252627அடுத்தகடைசி »

பக்கம் 27 / 27


சமீபத்திய வாசகர் கருத்துக்கள்

செய்திகள்

அல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி! உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்!!
“நடப்பது என்ன?” குழுமம் நடத்திய நிகழ்ச்சியில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உரை! நகர பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு!!
நகரில் வெட்டும் ஒரு மரத்திற்குப் பகரமாக 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!
அரசு சேவைகளைப் பெற லஞ்சம் கோரப்பட்டால், ஊழல் நடப்பதை அறிந்தால், புகார் அளிக்க வேண்டிய விபரங்கள்! “நடப்பது என்ன?” குழுமம் வெளியீடு!!
சாலையை மறித்துப் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள கீழ சித்தன் தெரு, நெய்னார் தெரு மரங்களை அகற்றி ஏலம் விட கோட்டாட்சியர் உத்தரவு! “நடப்பது என்ன?” குழும மனு மீது நடவடிக்கை!!
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை


சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com