بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

நபிமொழிகள்
அல்லாஹ்வின் பூரணமான மன்னிப்பைப் பெற....!அச்சிடுகமின்-அஞ்சல்
17 ஆகஸ்ட் 2011 மாலை 07:50

”அஸ்தஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூமு வஅதுபு இலைக்க”

 
ஈமானின் கிளைகள்:அச்சிடுகமின்-அஞ்சல்
20 ஜூன் 2011 மாலை 08:05

ஈமானின் கிளைகள்:

இறைநம்பிக்கை என்பது அடிப்படையில் ஏக இறைக்கொள்கையை உள்ளத்தால் உறுதி கொண்டு நாவல மொழிவதாக இருந்தாலும் , அந்த உள்ளத்தின் உறுதியை வெளிப்படுத்தும் செயல்கள் ஏராளம். குர்ஆனிலும் ஹதீஸிலும் வரும் ஈமானின் கிளைகளை கணக்கிட்டு பார்த்தால் சுமார் 79 கிளைகள் இருப்பதாக ஸஹிஹ் புகாரியின் விரிவுரையான  பத்ஹுல் பாரீயில் இருப்பதாக ஸஹிஹ்  முஸ்லிம் கூறுகிறது.

 
சிந்திக்க சில நபிமொழிகள்!அச்சிடுகமின்-அஞ்சல்
20 ஜூன் 2011 மாலை 03:28

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11)

 
தூய்மை: நபிமொழிகள் வழியில் ஒரு பார்வைஅச்சிடுகமின்-அஞ்சல்
16 ஜூன் 2011 மாலை 05:01

தூய்மையின்றி எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது. தூய்மை மூலம் சிறு பாவங்கள் துடைக்கபடுகின்றன.

 
நபி மொழி அறிவோம்அச்சிடுகமின்-அஞ்சல்
12 மே 2011 மாலை 03:00

“பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

 
மற்ற கட்டுரைகள்...
பக்கம் 1 / 2

செய்திகள்

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மூன்றாவது மருத்துவராக டாக்டர் SM ஹமீது ஹில்மி பணியில் இணைந்தார்! சுகாதாரத்துறையின் முதன்மை செயலர், DMS இயக்குனர் ஆகியோருக்கு நடப்பது என்ன? குழுமம் நன்றி!!*
அக். 03இல் நடைபெறும் குருதிக்கொடை முகாமில் பங்கேற்க 3 வழிகளில் முன்பதிவு செய்யலாம்! “நடப்பது என்ன?” குழுமம் அறிவிப்பு!!
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 05.09.17, 06.09.17, 07.09.17 ஆகிய மூன்று தினங்களும் தொழில் முனைவோர் மையம் மற்றும் நுகர்வோர் மன்றம் இணைந்து கல்லூரி சந்தை நடத்தியது!
பப்பரப்பள்ளி பகுதியில் துர்வாடை! மழைக்காலத்திற்கு முன் பராமரிப்புப் பணிகள் செய்வதால் ஏற்பட்டதாக “நடப்பது என்ன?” குழுமத்திடம் நகராட்சி தகவல்!
SDPI கட்சி மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணை!ப்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க தூத்துக்குடியில் போராட்டம்

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com