بسم الله الرحمن الرحيم
Wednesday 25th April 2018 | 09 ஷஃபான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அல்லாஹ்வின் பூரணமான மன்னிப்பைப் பெற....!அச்சிடுகமின்-அஞ்சல்
17 ஆகஸ்ட் 2011 மாலை 07:50

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘எவர் இந்த வார்த்தைகளை ஓதினாரோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அவர் யுத்தத்தில் புறங்காட்டி ஓடியிருந்தாலும் சரியே!

”அஸ்தஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூமு வஅதுபு இலைக்க”

பொருள்: அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருகிறேன். அவன் எப்படிப்பட்டவன் எனில், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன். பேரண்டம் முழுவதையும் நிர்வகிப்பவன். மேலும் பாவமீட்சி தேடி அவன் பக்கமே மீளுகிறேன்.

ஆதார நூல்கள்: அபூதாவூத் பாகம் 2 பக்கம் 85. திர்மிதி பாகம் 5 பக்கம் 569.
-ஹாகிம் அவர்கள் இதன் அறிவிப்புத் தொடரை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். இமாம் தஹபியும் அதற்கு உடன்பட்டுள்ளார்கள். பாகம் 1 பக்கம் 511. அல்பானி அவர்களும் இதனை நம்பகமானது என்று கூறியுள்ளார்கள். பார்க்க: ஸஹீஹுத் திர்மிதி பாகம் 3 பக்கம் 182. ஜாமிஉல் உஸூல் அஹாதீஸிர் ரஸூல் பாகம் 4 பக்கம் 389-390.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

RTE தொடர் (3): மாணவர் சேர்க்கை இன்று துவங்கியது! தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன? “நடப்பது என்ன?” குழுமம் தகவலறிக்கை!!
RTE தொடர் (2): கட்டாயக் கல்வி உரிமைச்ச ட்டம் 2009ஐப் பயன்படுத்தி இலவச கல்வி பெறுவது எப்படி? காணொளிக்காட்சி மூலமான விளக்கம்!!
RTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம்! காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள்!! “நடப்பது என்ன?” குழுமம் தகவலறிக்கை!!!
நியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல்! நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” புகார் மனு!
தூ-டி. துறைமுக வளாகத்திலுள்ள VCM இரசாயணப் போக்குவரத்து முனையத்தை மூடக் கோரி, துறைமுக அறக்கட்டளை தலைவருக்கு “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com