بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

இஸ்லாம்
அமைதியான உள்ளம்!அச்சிடுகமின்-அஞ்சல்
10 மே 2011 மாலை 07:10

அவசர கதியில் இயங்கும் இந்த உலகத்தில், பலர் உள்ளம் அமைதி இழந்து தவிப்பதை பார்க்கிறோம். அமைதியான உள்ளத்துக்கான (peace of mind) மருந்தை நம்மிடையே வைத்துக்கொண்டு, அதைத்தேடி எங்கெங்கோ அலைகிறோம். எங்கும் செல்லத்தேவையில்லை.  தொடர்ந்து படியுங்கள் செயல்படுத்துங்கள்.  இன்ஷா அல்லாஹ் உள்ளம் அமைதி பெறும்.

 
தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்அச்சிடுகமின்-அஞ்சல்
06 மே 2011 காலை 08:11

இஸ்லாம் முழு மனித சமுதாயத்துக்கும் வழிகாட்டல்களைக் கொண்டுள்ள மார்க்கம். அது ஊடகவியல் துறைசார்ந்தோருக்கு மிகச் சரியான வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது.

 
மரணத்திற்கு பின் மனிதன்அச்சிடுகமின்-அஞ்சல்
06 மே 2011 காலை 12:44

அனைத்து கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக்கொண்டாலும், மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை பற்றி தெளிவான ஒரு கொள்கையை உலகிற்கு முன்வைக்கிறது.

 
இஸ்லாமிய பார்வையில் பாசமும், தேட்டமும்!அச்சிடுகமின்-அஞ்சல்
03 மே 2011 மாலை 02:10

பாசமும், தேட்டமும்! என்ற வார்த்தையில் அன்பினால், பாசத்தால், தேட்டமும் கவலையும், துன்பமும், இன்பமும் உண்டு! ஆனால் நாம் யார் மீது பாசம் வைத்து உள்ளோமோ அவர்களைப் பிரியும் போது நம் உள்ளம் கடுமையாக பாதிக்கவும் படலாம் என்பதை மனிதர்களாகிய நாம் யதார்த்தத்தில் அறிந்தே வைத்துள்ளோம். இருந்தாலும் சில பாசங்கள் பிரிவால் - வேதனையையும், துன்பத்தையும், தருபவையாகவே உள்ளன!

 
தடை செய்யப்பட்ட தீமைகள்அச்சிடுகமின்-அஞ்சல்
03 மே 2011 காலை 05:48

தடை செய்யப்பட்ட தீமைகளை நாம் தெரிந்து கொண்டு நாம் அவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளுவோம்.

 
பஜ்ர் தொழுகையின் சிறப்புஅச்சிடுகமின்-அஞ்சல்
01 மே 2011 மாலை 07:41

தொழுகையை விட்ட , தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் அனைவருக்கும் இந்த கட்டுரை ஒரு தூண்டுகோலாக இன்ஷா அல்லாஹ் அமையட்டும்.

 
« முதல்முந்தைய11121314151617181920அடுத்தகடைசி »

பக்கம் 19 / 20


சமீபத்திய வாசகர் கருத்துக்கள்


சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com