بسم الله الرحمن الرحيم
Tuesday 22nd May 2018 | 07 ரமலான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

குழந்தைகள் பகுதி
வாப்பாமார்களுக்காக .....அச்சிடுகமின்-அஞ்சல்
04 ஆகஸ்ட் 2011 காலை 01:14

குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலான ஆண்களைப் பொறுத்த வரை பெண்கள் சமாச்சாரம்.

 
உம்மாமார்களுக்காக...அச்சிடுகமின்-அஞ்சல்
29 ஜூன் 2011 காலை 09:05

உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு உங்கள் கம்மா கால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்

 
சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்அச்சிடுகமின்-அஞ்சல்
28 ஜூன் 2011 காலை 08:13

குழந்தைகளுக்கு சிறு பருவத்தில் இருந்தே இஸ்லாமிய பயிற்சியினை சொல்லிக்கொடுத்து அதைபின்பற்றி நடக்க கற்று கொடுக்கவேண்டும். முதல் படியாக சலாம் சொல்லுவதை கற்று கொடுப்பது மிக சுலபமான விஷயமாகும்.

 
குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.!அச்சிடுகமின்-அஞ்சல்
17 ஜூன் 2011 மாலை 10:07

இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம்.

 
உங்கள் செல்லத்திற்கு பள்ளிக்கூடம் திறக்க போகிறதா??? அச்சிடுகமின்-அஞ்சல்
04 ஜூன் 2011 காலை 04:35

back2school-thmbகோடை என்றாலே அது பள்ளி விடுமுறை தான். இந்த நாட்களில் உங்க குட்டீஸ்கள் வாலுத்தனம் அதிகமாகவே இருக்கும். அதற்காக அவர்களை எப்போதும் மிரட்டிக் கொண்டிருக்காமல், முடிந்தவரை அவர்களை ஜாலியாக இருக்க அனுமதியுங்கள்.

 
« முதல்முந்தைய123அடுத்தகடைசி »

பக்கம் 2 / 3

செய்திகள்

நோன்பு நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைத் தவிர்க்க ஆவன செய்யப்படும்! “நடப்பது என்ன?” குழும கோரிக்கையைத் தொடர்ந்து மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தகவல்!!
அரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது!
ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி! மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு!!
நகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றியோருக்கு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நன்றியறிவிப்பு!
பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவைப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன! துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com