க்ரீனி ஈஸி சாலட்அச்சிடுக
02 ஜூன் 2011 மாலை 06:51

தேவையானவை:

லெட்டுஸ் அல்லது முட்டைகோஸ் இலைகள்

ஆப்பிள் அல்லது அன்னாசி துண்டங்கள்

காரட், குடைமிளகாய், வெள்ளரிக்காய், தக்காளி

வேர்க்கடலை அல்லது பாதாம்

உப்பு, மிளகு தூள்

மயோனைஸ் (optional)

green-salad

செய்முறை

ஒரு பவுளில் மேலே சொன்ன அனைத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கி போடவும்.

கடைசியில் மிளகு, உப்பு, மற்றும் நட்ஸ் தூவி மயோனைஸ் கலந்து ஃபிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறவும்.

இந்த சாலட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh