بسم الله الرحمن الرحيم
Thursday 29th June 2017 | 04 ஷவ்வால் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்! தேசிய வயதடைதல் நிறுவனம் ஆய்வு!!அச்சிடுகமின்-அஞ்சல்
24 பிப்ரவரி 2012 காலை 12:13

வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் உணவு உட்கொள்வதை தவிர்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

NIA_logo

National Institute on Ageing என்ற நிறுவனத்தின் ஆராய்சியாளர்கள் "வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விரதம் இருப்பதன் மூலம் அதிக நாள் வாழலாம். மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் நோய் (alzheimer' s disease), பார்கின்சன் நோய் (parkinson disease), மற்றும் மூளை தேய்மான நோய்களான degenerative disease களில் இருந்து இந்த விரதம் மூலம் பாதுகாப்பு பெறலாம். கலோரிகளை குறைத்து கொள்வதின் மூலம், மூளையில் உள்ள இரசாயன தூதுகள் எனப்படும் Chemical messengers தூண்டப்படுகிறது " என்று குறிப்பிடுகிறார்கள். (நபிகள் நாயகம் அவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் சுன்னத்தான நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்)

'The Daily Telegraph' என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது

"உணவை அதிகம் குறைப்பாதல், கலோரிகளை கடுமையான வரையறைக்குள், வைப்பதன் மூலம், எலி போன்ற ஆய்வக பிராணிகளின் வாழ்நாட்கள் அதிகமாவது , பல ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவ ஆய்வாளர்களுக்கு தெரிந்த உண்மையாக இருந்தாலும், இந்த அதே விளைவு மனிதனிலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே நம்பி இருந்தனர். இந்த கோட்பாடு செய்முறை மூலமும்,

ஆய்வின் மூலமும் நிரூபிக்க படுவது சற்று கடினமாகவே இருந்து வந்தது . ஆனால் இப்போது ஆராய்ச்சி யாளர்கள் , இந்த நேர்மறையான (positive effect ) விளைவை கண்டுபிடித்து விட்டனர்" '

(முஸ்லிம்களின் நோன்பு என்பது தொடர்ந்து பட்னி கிடப்பது அல்ல. இடைவெளி விட்டு உணவருந்துவது  ) தற்போது பேராசிரியர் மார்க் மாட்சொன், neurosciences ஆய்வக நிறுவனத்தின் தலைவர் Prof Mark Mattson, head of the institute's laboratory of neurosciences இவ்வாறு கூறுகிறார் "கலோரிகளை குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால் உதவ முடியும். மூளைகளின் பல நோய்களை தடுக்க முடியும். அதற்காக தொடர்ந்து பட்டினி கிடப்பதால், இந்த நன்மைகள் உங்கள் மூளைக்கு கிடைக்காது.intermittent bouts of fasting , என்ற இடைவெளி விட்ட விரதம், அதாவது, சற்று  இடை வெளியில் எந்த உணவையும் அறவே தடுப்பது, அதற்க்கு அப்புறம் தனக்கு வேண்டியதை , தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு மூலமே இந்த நன்மை கிடைக்கும்" என்று கூறுகிறார்.

Prof Mark Mattson, head of the institute's laboratory of neurosciences கூறும் விரதம் என்பது முஸ்லிம்கள் நோற்கும் நோன்பை மட்டுமே குறிக்கிறது. முஸ்லிம்கள் பொதுவாக கட்டுபாடற்ற, அசைவ உணவை உட்கொண்டாலும், மற்றவர்களை ஒப்பிடும் போது அவர்களின் வாழ்நாட்கள் குறைவாதாக இல்லை. இதற்கு இந்த நோன்பின் மாண்பாக இருக்கலாம்.

இஸ்லாம் ஏவுகின்ற ஒவ்வொரு செயலுக்கு பின்னரும்  மிகபெரிய அறிவியல் உண்மை நன்மை கலந்து உள்ளது என்பது சமீப காலமாக தெள்ளத் தெளிவாகி வருகிறது.

தகவல் : டாக்டர் D. முஹம்மது கிஸார்.

குழந்தை நல மருத்துவர்,

சென்னை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு உதவிடுவீர்! காயல் மாற்றுத்திறனாளிகள் சங்கம் வேண்டுகோள்!!
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வுக்கு ஜூன் 29ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது!
மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சியில் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!
ஹிஜ்ரீ கமிட்டி அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் 25.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என அறிவிப்பு!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com