بسم الله الرحمن الرحيم
Friday 19th January 2018 | 02 ஜமாதுல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஞாபகமூட்ட குறுஞ்செய்தி சேவை.அச்சிடுகமின்-அஞ்சல்
18 டிசம்பர் 2012 காலை 08:07

baby

குழந்தைகளின் வளமான ஆரோக்கியமான நோயற்ற வாழ்வுக்கு தடுப்பூசி மிக மிக அவசியம். அநேக தாய்மார்கள் தடுப்பூசி சரியாக போடததர்க்கு காரணம், "தவணை தேதி ஞாபகம் இல்லாமல் மறந்து விட்டது" என்று பதில் அளிக்கிறார்கள். இதை தவிர்க்க தாய்மார்களுக்கு பல வித யோசனைகளான, காலேண்டேரில் குறிப்பிட்ட தேதியில் குறியிட்டு வைத்தல், செல்போனில் அலாரம் வைத்து நினைவூட்டல் போன்ற வித்தைகளும் அதிகம் பலனளிக்கவில்லை.

இந்த குறையை நீக்கும் முகமாக, Indian Academy ஒப் pediatrics என்னும், இந்திய குழந்தை மருத்துவர்களின் அமைப்பு, ஒரு குறுஞ்செய்தி ஞாபகமூட்டும் முறையை கொண்டுவந்துள்ளது. இந்த முறை படி கீழ்கண்டவாறு உங்கள் மொபைல் நம்பர் ஐ பதிவு செய்துவிட்டால், தடுப்பூசி தவணை தேதிக்கு 4 அல்லது 5 நாளைக்கு முன்பு உங்கள் குழந்தையின் பெயருடன் , தடுப்பூசி போட ஞாபகப்படுத்தி குறுஞ்செய்தி வரும்..

பதிவு செய்யும் விவரம் :-:

message பகுதியில், newmessage அல்லது create message பகுதியில் கீழ்கண்டவாறு டைப் செய்து 566778 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இந்த சேவை எல்லா செல் நிறுவனத்தினரால் வழங்கபடுகிறது

immunize (space )குழந்தை பெயர் (space ) பிறந்த தேதி..

உதாரணமாக குழந்தை பெயர் shajia பிறந்த தேதி 18-09-2012 என்று வைத்து கொள்வோம்

அப்போது immunize shajia 18-09-2012 என்று டைப் செய்ய வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையென்றால் , தாயின் பெயரோடு baby என்று போடவேண்டும்.

உதாரணம் தாயின் பெயர் ஃபாத்திமா என்று வைத்துக் கொள்வோம் immunize babyfathima 18-09-2012 என்று டைப் செய்து 566778 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இந்த சேவையை பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்..இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை என்றாலும், முதலில் பதிவு செய்ய அந்த மொபைல் நிறுவனம் மூன்று ரூபாய் மட்டும் வசூலிக்கும்..

டாக்டர் டி.முஹம்மது கிஸார்

சென்னை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்!
NeXTGen Kayalites (நடப்பது என்ன?) குழும ஏற்பாட்டில் ரெட் ஸ்டார் சங்கத்தில் குருதிக் கொடை முகாம்! மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர்!!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!
துளிரின் 'நேர மேலான்மை' குறித்த கருத்தரங்கம்!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com