بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
சர்க்கரை நோய் வரக் காரணங்கள்அச்சிடுகமின்-அஞ்சல்
27 ஜூலை 2011 மாலை 02:05

சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:

பரம்பரை ஒரு காரணமாகலாம்

உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை

நகர்புற வாழ்வியல் சூழல்

முறையற்ற உணவு பழக்கம்

மது, புகை, போதை பொருட்களால்

உணவில் அதிக காரப்பொருட்கள்,மாவுப் பொருட்கள்

கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்

இன்னும் பிற

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி

அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)

சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்

அடிக்கடி தாகம், அதிக பசி

உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் - அதனால் ஆண்மைக்குறைவு தூக்கமின்மை

காயம்பட்டால் ஆறாதிருத்தல்

சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:

அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது

நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்

சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.

சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:

வாழைப்பூ

வாழைப்பிஞ்சு

வாழைத்தண்டு

சாம்பல்

பூசணி

முட்டைக்கோஸ்

காலிஃபிளவர்

கத்தரிப்பிஞ்சு

வெண்டைக்காய்

முருங்கைக்காய்

புடலங்காய்

பாகற்காய்

சுண்டைக்காய்

கோவைக்காய்

பீர்க்கம்பிஞ்சு

அவரைப்பஞ்சு

சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:

முருங்கை கீரை

அகத்திக் கீரை

பொன்னாங்கண்ணிக் கீரை

சிறுகீரை

அரைக்கீரை

வல்லாரை கீரை

தூதுவளை கீரை

முசுமுசுக்கைகீரை

துத்தி கீரை

மணத்தக்காளி கீரை

வெந்தயக் கீரை

கொத்தமல்லி கீரை

கறிவேப்பிலை

சிறு குறிஞ்சான் கீரை

புதினா கீரை

சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:

விளாம்பழம் -50கிராம்

அத்திப்பழம்

பேரீத்தம்பழம்-3
நெல்லிக்காய்

நாவல்பழம்

மலைவாழை

அன்னாசி-40கிராம்

மாதுளை-90கிராம்

எலுமிச்சை 1/2
ஆப்பிள் 75கிராம்

பப்பாளி-75கிராம்

கொய்யா-75கிராம்

திராட்சை-100கிராம்

இலந்தைபழம்-50கிராம்

சீத்தாப்பழம்-50கிராம்

சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:

எலுமிச்சை சாறு -100மி.லி

இளநீர் -100மி.லி

வாழைத்தண்டு சாறு -200மி.லி

அருகம்புல் சாறு -100மி.லி

நெல்லிக்காய் சாறு -100மி.லி

கொத்தமல்லி சாறு -100மி.லி

கறிவேப்பிலைச் சாறு -100மி.லி

தவிர்க்க வேண்டியவைகள்:

சர்க்கரை (சீனி)

இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)

உருளைக்கிழங்கு,

சேனைக்கிழங்கு,

வாழைக்காய்

மாம்பழம்,

பலாப்பழம்,

சப்போட்டா தவிர்க்கவும்.

அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.

 வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்!
காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!!
இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்!
மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்?
படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது?

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com