بسم الله الرحمن الرحيم
Thursday 18th January 2018 | 01 ஜமாதுல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

மருத்துவம்
தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் & தடுக்கும் வழிகள்அச்சிடுகமின்-அஞ்சல்
14 ஜூன் 2011 மாலை 11:42

بسم الله الرحمن الرحيم

தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் & தடுக்கும் வழிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகதுஹு,

நமது நாட்டில் மழைக்காலங்கள் நெருங்கி வரும் இவ்வேளையில் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் தேவையானதாக உள்ளது.

ஒரு மனிதன் உணவு இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் கூட வாழ முடியாது. இதுவே வாழ்க்கைக்கும் தண்ணீருக்கும் உள்ள பிரிக்க முடியாத பந்தத்தை நமக்கு விளக்குகிறது.

 
பயனுள்ள உணவும் அதன் விளைவும்!அச்சிடுகமின்-அஞ்சல்
23 மே 2011 காலை 10:57

தினசரி உணவு முறை பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

 
மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)அச்சிடுகமின்-அஞ்சல்
18 மே 2011 காலை 05:22

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை.

 
உணவு முறை ஓர் பார்வை!அச்சிடுகமின்-அஞ்சல்
06 மே 2011 மாலை 11:05

உடல் ஆரோக்கியத்தில் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் அமைதியான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இருப்பினும் இதில் உணவுக்குச் சிறப்பிடம் உண்டு. சத்தான உணவை முறையாகச் சாப்பிட்டால் பல நோய்களைத் தவிர்க்கலாம்.

 
பாகற்காய் ஒரு சிறந்த நோய் நிவாரணிஅச்சிடுகமின்-அஞ்சல்
05 மே 2011 மாலை 11:59

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.

 
« முதல்முந்தைய12345678910அடுத்தகடைசி »

பக்கம் 8 / 10

செய்திகள்

“நடப்பது என்ன?” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்!
NeXTGen Kayalites (நடப்பது என்ன?) குழும ஏற்பாட்டில் ரெட் ஸ்டார் சங்கத்தில் குருதிக் கொடை முகாம்! மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர்!!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!
துளிரின் 'நேர மேலான்மை' குறித்த கருத்தரங்கம்!
வார்டுகள் மறுவரையறை: தவறான வீட்டுத் தீர்வைப் பட்டியல் படி அமையப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நகராட்சி ஆணையரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மீண்டும் ஆட்சேபனைக் கடிதம்!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com