بسم الله الرحمن الرحيم
Wednesday 20th June 2018 | 06 ஷவ்வால் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

மருத்துவம்
வீடுகளுக்கு சப்ளையாகும் வாட்டர் கேன்கள் : நுரையீரல் பாதிக்கும் அபாயம்!அச்சிடுகமின்-அஞ்சல்
05 மே 2011 காலை 07:48

வீடுகளுக்கு வரும் 'வாட்டர் கேன்'களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது. இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

 
ஊட்டச்சத்து நிறைந்த திராட்சைஅச்சிடுகமின்-அஞ்சல்
01 மே 2011 மாலை 03:15

  திராட்சைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.அவைகள் பற்றிய சிறு குறிப்பு

 
குளோரின் கலந்த தண்ணீரில் குளிப்பது புற்றுநோய் உருவாக காரணமாகும்அச்சிடுகமின்-அஞ்சல்
26 ஏப்ரல் 2011 மாலை 06:59

குளோரின் கலந்த தண்ணீரில் தொடர்ந்து நீந்துவதும், குளிப்பதும் சிறுநீரகப்பை புற்றுநோய் உருவாக காரணமாகும் என ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?அச்சிடுகமின்-அஞ்சல்
26 ஏப்ரல் 2011 மாலை 06:47

முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.

 
பித்தப்பை கற்கள் (Galbladder Stones)அச்சிடுகமின்-அஞ்சல்
26 ஏப்ரல் 2011 மாலை 02:27

முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.

 
« முதல்முந்தைய12345678910அடுத்தகடைசி »

பக்கம் 9 / 10

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com