بسم الله الرحمن الرحيم
Tuesday 22nd May 2018 | 07 ரமலான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

மருத்துவம்
கோடைக்கேற்ற உணவு...அச்சிடுகமின்-அஞ்சல்
26 ஏப்ரல் 2011 காலை 09:31

கோடையின் பாதிப்பால் எளிதாக சில நோய்களும் வந்து விடுகின்றன. கோடைக்கேற்ற உணவு வகைகளை சாப்பிட்டால் அந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

 
வாயை கட்டினாலே...!அச்சிடுகமின்-அஞ்சல்
26 ஏப்ரல் 2011 காலை 08:37

நம்மை பயமுறுத்தும் கொலஸ்ட்ரால், சுகர் எல்லாமே, திடீர் என்று வருவதில்லை. டீன் ஏஜ் வயதில் இருக்கும் போதே காட்டிக் கொடுத்து விடுகிறது. மருந்தால் தீரும் நோய்கள் வரிசையில் இவை இல்லை. வாயை கட்டினாலே, இந்த பூதங்களில் சிக்குவதில் இருந்து தப்பிக்கலாம்.

 
வெங்காயம் : ஹெல்த் டிப்ஸ்அச்சிடுகமின்-அஞ்சல்
25 ஏப்ரல் 2011 மாலை 03:57

பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.

 
பெண்கள் சாப்பிடும் “கருத்தடை மாத்திரைகள் ரத்தத்தை உறைய செய்யும்அச்சிடுகமின்-அஞ்சல்
24 ஏப்ரல் 2011 மாலை 07:24

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1980-ம் ஆண்டில் புதிய கருத்தடை மாத்திரைகளை தயாரித்தனர். அவை "மூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை" என அழைக்கப்படுகிறது.

 
« முதல்முந்தைய12345678910அடுத்தகடைசி »

பக்கம் 10 / 10

செய்திகள்

நோன்பு நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைத் தவிர்க்க ஆவன செய்யப்படும்! “நடப்பது என்ன?” குழும கோரிக்கையைத் தொடர்ந்து மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தகவல்!!
அரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது!
ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி! மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு!!
நகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றியோருக்கு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நன்றியறிவிப்பு!
பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவைப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன! துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com