بسم الله الرحمن الرحيم
Friday 03rd July 2020 | 12 துல்கஃதா 1441AH
பதாகை
news menu left
news menu right
மற்றவைகள்
வாப்பாமார்களுக்காக .....அச்சிடுகமின்-அஞ்சல்
04 ஆகஸ்ட் 2011 காலை 01:14

குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலான ஆண்களைப் பொறுத்த வரை பெண்கள் சமாச்சாரம்.

 
சர்க்கரை நோய் வரக் காரணங்கள்அச்சிடுகமின்-அஞ்சல்
27 ஜூலை 2011 மாலை 02:05

சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:

பரம்பரை ஒரு காரணமாகலாம்

உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை

நகர்புற வாழ்வியல் சூழல்

முறையற்ற உணவு பழக்கம்

 
அல்சர் நோயும்! அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்அச்சிடுகமின்-அஞ்சல்
27 ஜூலை 2011 மாலை 01:58

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம்.

 
உம்மாமார்களுக்காக...அச்சிடுகமின்-அஞ்சல்
29 ஜூன் 2011 காலை 09:05

உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு உங்கள் கம்மா கால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள்

 
சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்அச்சிடுகமின்-அஞ்சல்
28 ஜூன் 2011 காலை 08:13

குழந்தைகளுக்கு சிறு பருவத்தில் இருந்தே இஸ்லாமிய பயிற்சியினை சொல்லிக்கொடுத்து அதைபின்பற்றி நடக்க கற்று கொடுக்கவேண்டும். முதல் படியாக சலாம் சொல்லுவதை கற்று கொடுப்பது மிக சுலபமான விஷயமாகும்.

 
« முதல்முந்தைய1234567அடுத்தகடைசி »

பக்கம் 5 / 7


சமீபத்திய வாசகர் கருத்துக்கள்


சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com