பம்பரமாய் சுழலும் சிறார்கள்..அச்சிடுக
18 டிசம்பர் 2014 மாலை 07:10

அன்றைய சிறுவர்கள் பள்ளிக்கூடம் சென்று வந்ததும் , மாலைவேலையில் மற்றும் விடுமுறை நாட்களிலும் தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடுவார்கள் ,

எடுத்துக்காட்டாக கண்ணாம்மூச்சி,  குச்சி கம்பு , நொண்டி அடித்தல், கயிறு தாண்டுதல், பம்பரம் விடுதல், கோலிகுண்டு இது போன்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டன.

ஆனால் இப்பொழுது பள்ளி சென்று திரும்பும் சிறார்கள் , கம்ப்யூட்டர்களின் முன் உட்கார்ந்து கொண்டு ஃபேஸ் புக், டுவிட்டர், இதையும் தாண்டி கைப்பேசிகளில் வாட்ஸ் அப் என பொழுதைக் கழிக்கின்றார்கள்.

pamparam

இன்று 18ஆம் தேதி வியாழக்கிழமை மாலை நகர சிறார்களில் சிலர் மீண்டும் பம்பரத்தை கையில் எடுத்து பம்பரமாய் சுழன்று விளையாடும் காட்சிகள் நம்மை மகிழ்ச்சி அடைய வைக்கிறது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh