بسم الله الرحمن الرحيم
Friday 25th May 2018 | 10 ரமலான் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
இது நம் மண்ணுக்கு பொருந்துமா? அச்சிடுகமின்-அஞ்சல்
17 பிப்ரவரி 2015 மாலை 03:27

லக மண் ஆண்டு, 2015 என்பது உலக நாடுகளின் பொது அமைப்பான ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும்.

IMG_20150217_120705275

மண்ணின் முக்கியத்துவத்தை மக்கள் உணரச் செய்யும் வகையிலும் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2015ஆம் ஆண்டை சர்வதேச மண் ஆண்டாக ஐநா பொதுச் சபை 2013 டிசம்பர் 20 இல் இடம்பெற்ற

தனது 66ஆவது அமர்வில் அறிவித்தது. ஐ.நா. சபையின் ஓர் அங்கமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உலக நாடுகளில் இந்த ஆண்டு முழுவதும் செயற்படுத்த பல செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

வரும் தலைமுறையினர்க்கு மண்ணின் முக்கியத்துவத்தை அறியச் செய்வது நமது தலையாயக் கடமை. நம் நாடு விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு,

கிராமங்கள் நிறைந்த நாடு என்று கூறினாலும் வளர்ந்து வரும் தகவல் பரிமாற்றத் தொழில் நுட்பம், நீர் ,நிலம், காற்று கடல் போன்றவைகளை பாழ்படுத்தும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசுக்கேடு நம்மை நமது மண்ணோடு நம் முன்னோர்கள் கொண்டிருந்த உறவை முழுவதுமாக அறுக்கும் வேலையையே செய்து வந்துள்ளது.

IMG_20150217_120708921

மேற்காணும் 2015 உலக மண் ஆண்டு, என்ற பதாகைகள் நமதூர் எல்லையில் செயல்பட்டு வரும் கமாலாவதி மேல்நிலைப்பள்ளியின் வெளிப்புறத்தில் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் வைக்கபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தரவுகளில் : விக்கிப்பீடியா

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

நோன்பு நாட்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளைத் தவிர்க்க ஆவன செய்யப்படும்! “நடப்பது என்ன?” குழும கோரிக்கையைத் தொடர்ந்து மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தகவல்!!
அரசுப் பேருந்துகள் காயல்பட்டினம் வழியாகச் செல்ல வலியுறுத்தும் அறிவிப்புப் பலகை, “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 3 இடங்களில் நிறுவப்பட்டது!
ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கு மக்கா, மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி பயில காயல்பட்டினத்தில் வழிகாட்டு நிகழ்ச்சி! மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு!!
நகர்நலப் பணிகளில் இணைந்து சேவையாற்றியோருக்கு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் நன்றியறிவிப்பு!
பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பல்சுவைப் போட்டிகள், பரிசளிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளன! துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com