بسم الله الرحمن الرحيم
Saturday 24th February 2018 | 08 ஜமாதுல் ஆஹிர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

 • Google Bookmarks
 • Twitter
 • Windows Live
 • Facebook
 • MySpace
 • deli.cio.us
 • Digg
 • Newsvine
 • reddit
 • StumbleUpon
 • Yahoo! Bookmarks
 • Yigg
உழைப்பை இவரிடம் கற்போம்! எழுத்தாளர் தாஹாவின் முகநூல் பதிவு!அச்சிடுகமின்-அஞ்சல்
21 மார்ச் 2015 மாலை 11:24

காயல்பட்டினத்தில் இவர்களை அறியாதவர் குறைவாகவே இருப்பார்கள்.

நெய்னார்தெரு இவர்களின் பூர்வீகம்.

thaha

புதிதாக வீடு, பள்ளிவாசல், மதரஸா, பள்ளிக்கூடம் கட்டுபவர்கள் இவர்களை அழைத்து பெயர் வெட்டச் சொன்ன பிறகுதான் அந்தக் கட்டடம் அல்லது வீடே நிறைவாகும்.

அதிகாலையிலேயே வந்து தமது பணியைத் தொடங்கும் இவரது வயது அதிகமில்லை எண்பத்தெட்டுதான்.

பெயர் அரபி முஹம்மது மெய்தீன் ஹாஜியார்.

முதலில் என்னவெல்லாம் எழுதவேண்டும் என கேட்டு அதற்கு எவ்வளவு கட்டணம் என்பதை நிர்ணயிப்பார்கள்.

பின்னர் வாக்குத் தவறாமல் வந்து வேலையைத் திறம்பட முடித்துத் தருவார்கள்.

இந்த வயதிலும் கண்ணுக்கு கண்ணாடி அணிவதில்லை.

எழுத வேண்டியதை அழகாக எழுதி முடித்தபின் எழுத்துக்களை வெட்டும்போது மட்டும் துகள்கள் கண்ணில் தெறிக்காமல் பாதுகாக்க ஒரு கண்ணாடி அணிவார்கள்.

வேலை செய்வதும் திட்டமிட்ட படியே. அதிகாலையிலிருந்து உச்சிவேளை (ளுஹர்) வரை மட்டுமே வேலை பார்ப்பார்கள். ஜும்ஆவைப் பேண வேண்டு மென்பதால் வெள்ளிக்கிழமைகளில் வேலை பார்க்க மாட்டார்கள்.

இந்த வயதிலும் கோக்காலி அல்லது ஏணி மீது நின்ற வண்ணம் அல்லது அமர்ந்த வண்ணம் வேறு யாரின் துணையுமின்றி பணிபுரிகிறார்கள்.

அல்லாஹ் அவர்களின் ஹயாத்தை நீளமாக்கி வைக்க வேண்டும்.

இவர்களுக்குப்பிறகு இந்தப் பணியை எடுத்துச்செய்ய வேறு யாருமில்லை. உழைக்க மனமிருந்தால் வயது தடையில்லை என்பதற்கு நடமாடும் ஓர் உதாரணம் இவர் என்றால் அது மிகையல்ல.

ஆக்கம்:

எழுத்தாளர்எம்.ஏ.கே முஹம்மது தாஹா

 

 

 

 

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

ஒருவழிப்பாதை இணைப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம்! நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!!
நெடுஞ்சாலைப் பழுதுகளைச் சரிசெய்யவில்லையெனில் மக்கள் போராட்டம்! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் தெரிவிப்பு!!
அனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வராமல், “திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா ஊர்” என்ற அறிவிப்பை வெளியிடக் கூடாது! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!!
புறநகர் பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டிட - மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோரிடம், “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை மனு!
மக்கள் பிரதிநிதிகள் இல்லா நகராட்சி பொதுமக்கள் மீது புதிய வரி திணிப்பு! திடக்கழிவு வரியை ரத்து செய்யக் கோரி “நடப்பது என்ன?” குழுமம் மனு!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com