بسم الله الرحمن الرحيم
Tuesday 21st November 2017 | 02 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஐ.ஒ.பி வங்கி சேவையில் பொதுமக்கள் அவதி!!அச்சிடுகமின்-அஞ்சல்
30 மே 2015 காலை 11:57

காயல்பட்டினத்தில் இயங்கி வரும் ஐ.ஒ.பி எனும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் எண்ணற்ற வாடிகயாளர்களை உள்ளடக்கி பல வருடங்களாக பெரும் இலாபத்துடன் சேவைகளை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஐ.ஒ பி வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் புரிவதில் ஐ.ஒ பி வங்கிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

பொதுவாக இவ்வங்கிக்கு செல்வோர் மிகுதியான நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக தொடர்ந்து புகார் செய்தும் வருகின்றனர்.

bank1_copy

தற்போது வாடிக்கையாளர் சேவைகளில் பெண்கள் பகுதியின் கவுண்டர்கள் நிறுத்தப்பட்டு ஆண்களும் பெண்களும் ஒரே கவுண்டரில் பல மாதங்களாக நின்று காத்திருந்து தத்தமது பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இதனால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுவதால் நேரம் விரயமாகி வருவதாகவும், ஆண்களும் பெண்களும் இணைந்து நிற்பதால் ஆரோக்கியமான சூழலுக்கு பாதிப்பு வந்து விடும் என்ற அச்சத்தின் விளைவாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நகர சமூக ஆர்வலர்கள் வங்கியின் மேலாளரை சந்தித்து புகார் அளித்தனர்.

bank2

இது குறித்து வங்கி மேலாளர் குறிப்பிடுகையில் ஆள்பற்றாக்குறையே இதற்கு காரணம் என தெரிவித்ததாக அறிய முடிக்றது.

அத்தோடு எமது வங்கியில் மண்டல அலுவலர் மற்றும் மூத்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

தகவல் : மாஷா அல்லாஹ் தாவூத்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

“நடப்பது என்ன?” முறையீட்டைத் தொடர்ந்து, மகுதூம் தெருவிலுள்ள குப்பைத்தேக்கம் நகராட்சியால் அகற்றம்!
நெடுஞ்சாலை நிலுவைப் பணிகளை விரைந்து செய்திட நடவடிக்கை கோரி - சென்னையிலுள்ள அரசு செயலரிடம் “நடப்பது என்ன?” குழுமம் மனு!
பொது இடங்களில் சிசிடீவி கேமரா நிறுவுவதில் நகராட்சி அலட்சியம்: மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!
காட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன?” அறிவிப்பு!
அரசு மருத்துவமனையை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தினால் புதிய வசதிகள்! மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குநர் (DMS) “நடப்பது என்ன?” குழுமத்திடம் தகவல்!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com