بسم الله الرحمن الرحيم
Saturday 24th February 2018 | 08 ஜமாதுல் ஆஹிர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் சார்பில் உலா வந்த புத்தகவனம்!அச்சிடுகமின்-அஞ்சல்
02 ஜூன் 2015 மாலை 08:56

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாகனம் தான் புத்தகவனம்.

BK3

தமிழகம் முழுவதும் அழைப்பணியின் ஒரு கட்டமாக பல்வேறு நகரங்களுக்கு பயணிப்பது தான் இந்த புத்தகவனம். பல்வேறு நகரங்களுக்கு பயணித்து விட்டு நேற்றைய முன்தினம் 31ஆம் தேதி காயல்பட்டினம் வந்தடைந்தது.

BK1

புத்தகங்களின் மூலம் நம்முடைய அறிவையும்,ஈமானையும் பலப்படுத்தும் வகையிலும்,இந்த சத்திய மார்கத்தை அனைத்து முஸ்லிமல்லாத மக்களுக்கு சேர்க்கும் வகையிலும் இந்த புத்தகவனம் அமைக்கப்பட்டுள்ளது.

BK4

வாழ்வியல், குடும்பவியல், குழந்தை வளர்ப்பு, அரசியல்,பொருளாதாரம், வணிகம், அழைப்புப் பணியின் முக்கியத்துவம், குறித்தும் மது, ஆபாசம், சாதியம், கேளிக்கை, போன்ற தீமைகளுக்கு எதிரான தீர்வுகளை கொடுக்கும் புத்தகங்களை எல்லாம் சுமந்து வருகிறது இந்த புத்தகவனம். நகரில் பல முக்கிய பகுதிகளில் உலா வந்தது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 

செய்திகள்

ஒருவழிப்பாதை இணைப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம்! நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனு!!
நெடுஞ்சாலைப் பழுதுகளைச் சரிசெய்யவில்லையெனில் மக்கள் போராட்டம்! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் தெரிவிப்பு!!
அனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வராமல், “திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா ஊர்” என்ற அறிவிப்பை வெளியிடக் கூடாது! மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!!
புறநகர் பகுதிகளில் சமுதாயக்கூடம் கட்டிட - மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோரிடம், “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை மனு!
மக்கள் பிரதிநிதிகள் இல்லா நகராட்சி பொதுமக்கள் மீது புதிய வரி திணிப்பு! திடக்கழிவு வரியை ரத்து செய்யக் கோரி “நடப்பது என்ன?” குழுமம் மனு!!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com