بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஏழைகளும் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம்!அச்சிடுகமின்-அஞ்சல்
15 நவம்பர் 2011 மாலை 10:55

பணக்காரர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் அல்லாமல், ஏழைகளும் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.தலைநகர் டில்லியில் நடைபெற்ற நேஷனல் இன்னோவேசன் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, நாட்டு மக்கள் பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கும் பொருட்டு, ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக, மத்திய அரசு ரூ. 100 கோடியை ஒதுக்கியுள்ளது.

விண்வெளி தொழில்நுட்பம், அணுசக்தி மற்றும் ஆட்டோமொபைல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பணக்காரர்களுக்கு (வசதி படைத்தவர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் உள்ளது.

இது நாட்‌டின் முன்னேற்றம்‌ மற்றும் வளர்ச்சிக்கு எதிரானது. ஏழைகளும் பயன்பெறும் வகையில், ‌தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும், அதுவே, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்துமில்லை.வறுமை ஒழிப்பு, சுகாதாரம், ‌விவசாயம், கால்நடைத்துறை, பசுமை தொழில்நுட்பம், கிராமங்களிடையேயான தொடர்பு உள்ளிட்டவைகளுக்கு பெரிதும் பயன்படும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும் என்று பிரதமர் ‌மன்மோகன் சிங் மேலும் தெரிவித்தார்.

நன்றி : தினமலர்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com