بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
தூத்துக்குடிக்கு இன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வருகை!அச்சிடுகமின்-அஞ்சல்
19 நவம்பர் 2011 காலை 08:06

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பனாமக்ஸ் வகை கப்பல்களை கையாள்வதற்கு தேவையான 12.80 மீட்டர் மிதவை ஆழத்தினை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று நாட்டிற்கு அர்பணித்து வைக்கிறார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நான்காம் தலைமுறை கப்பல்களான பனாமக்ஸ் வகை கப்பல்களை கையாள்வதற்கு தேவையான 12.80 மீட்டர் மிதவை ஆழத்தினை நாட்டிற்கு அர்பணித்தல், 2010-11ம் ஆண்டு சரக்கு போக்குவரத்தில் சாதனை படைத்த துறைமுக நுகர்வோருக்கு பரிசளித்தல் மற்றும் துறைமுக புதிய இணைய தளத்தை தொடங்கி வைக்கும் விழா இன்று காலை 11 மணியளவில் துறைமுகத்தின் ஒன்பதாவது கப்பல் தளத்தில் மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் தலைமையில் நடக்கிறது. தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் செல்லபாண்டியன், ஜெயதுரை எம்.பி., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவினை முன்னிட்டு சுமார் ஆயிரத்து 500 பார்வையாளர்கள் வசதியாக அமரக்கூடிய வகையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி பழைய துறைமுகம், துறைமுக குடியிருப்பு மற்றும் பச்சை நுழைவு வாயிலில் இருந்து விழா நடைபெறும் இடமான ஒன்பதாவது கப்பல் தளத்திற்கு சென்று வர இலவச அனுமதியும், இலவச பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று துறைமுக சபைத் தலைவர் சுப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.

தினமலர்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com