بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ரயில்வே பட்ஜெட்! சாதாரண வகுப்பு, ஸ்லீப்பர் கட்டண உயர்வு வாபஸ்!அச்சிடுகமின்-அஞ்சல்
23 மார்ச் 2012 காலை 01:49

mukul-rai-big1

கடந்த 15-ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, பயணிகள் கட்டணத்தை அறிவித்தார்.

ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெறுவதாக புதிய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முதல் வகுப்பு ஏசி மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசியைத் தவிர்த்து சாதாரண வகுப்பு, ஸ்லீப்பர் கட்டண உயர்வை திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்தார்.

கட்டண உயர்வு ஏழை, எளியவர்களை பாதிக்கும் என்பதால் அதைத் திரும்பப் பெறுகிறேன் என முகுல்ராய் கூறினார்.

முன்னதாக தினேஷ் திரிவேதி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது அவரது சார்ந்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் தினேஷ் திரிவேதியை நீக்கிவிட்டு முகுல்ராயை புதிய ரயில்வை அமைச்சராக்க மத்திய அரசை நிர்பந்தித்தது. அதன்படி புதிய அமைச்சராக முகுல்ராய் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் திரிவேதி பதவி இழக்க காரணமான ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற்றுக்கொள்வதாக முகுல்ராய் அறிவித்துள்ளார்.

செய்தி கலவை

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com