بسم الله الرحمن الرحيم
Wednesday 22nd May 2019 | 17 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ரயில் கட்டணம் வரும் ஜனவரி 21 தேதி முதல் 20% வரை உயர்வடைகிறது!அச்சிடுகமின்-அஞ்சல்
09 ஜனவரி 2013 மாலை 10:50

indianrailway

பயணிகள் ரயில் கட்டணத்தை 20% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் அறிவித்துள்ளார்.உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் வரும் ஜனவரி 21 தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த கட்டண உயர்வின் மூலம் 6,600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கட்டண உயர்வு விவரம் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ரயில் கட்டணம் உயர்த்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தூங்கும் வசதி கொண்ட ரயிலுக்கு கி.மீ.க்கு 6 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண வெளியூர் ரயில்களுக்-கு கி.மீ.க்கு 3 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளததாகவும் அமைச்சர் பவன்குமார் கூறியுள்ளார். நகர்புற ரயில்களுக்கு கி.மீ.க்கு 2 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம் வகுப்பு கட்டணம் கி.மீ.க்கு 4 காசு உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி.3 டயர், ஏ.சி. இருக்கை வசதி கொண்ட ரயிலுக்கு கி.மீ.க்கு 10 கா-சு உயர்த்தப்பட்டுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com