بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் இலவச வை-ஃபை இன்டர்நெட் சேவையை வழங்க B.S.N.L. நிறுவனம் முடிவு!அச்சிடுகமின்-அஞ்சல்
04 டிசம்பர் 2015 காலை 12:29

நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் இலவச வை-ஃபை இன்டர்நெட் சேவையை வழங்க B.S.N.L. நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 500 வை-ஃபை மையங்களை அமைக்க B.S.N.L. நிறுவனம் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் வரும் அனைத்து விமான நிலையங்களிலும் இலவச வை-ஃபை சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஏற்கனவே, கோவை, போபால் உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் இலவச வை-ஃபை சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 11 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் வரும் 121 விமான நிலையங்களில் இலவச வை-ஃபை சேவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com