بسم الله الرحمن الرحيم
Thursday 20th September 2018 | 09 முஹர்ரம் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மும்பையில் 'மேக் இன் இந்தியா' திட்ட விழாவின்போது பயங்கர தீ விபத்து! அச்சிடுகமின்-அஞ்சல்
14 பிப்ரவரி 2016 மாலை 11:26

மகாராஷ்ட்ராவில்  மும்பையில்  நடந்து வரும் மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பையில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில், விழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிர்காம் சவுபாட்டி கடற்கரையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

images_copy_copy

விழா மேடையில் நடன நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது தீடீரென மேடையில் தீ பற்றி, வேகமாக பரவத் தொடங்கியது. உடனடியாக நிகழ்ச்சியைக் காண வந்திருந்த முக்கிய விருந்தினர்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இ்வ்விழாவில் நடிகர் அமிதாப்பச்சன், மாநில முதல்வர் பட்னாவிஷ், பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என பலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

 மாநில முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பத்திரமாக மீ்டகப்பட்டனர், தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் பட்நாவிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com