بسم الله الرحمن الرحيم
Friday 18th January 2019 | 11 ஜமாதுல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் செயலாளர் பிரபு எஸ்.டி.ஜெய்லானீ அவர்களின் சகோதரி காலமானார்!அச்சிடுகமின்-அஞ்சல்
21 ஏப்ரல் 2016 காலை 11:54

காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த பிரபு எஸ்.டி.செய்யித் பல்கீஸ் ஆலிமா அரூஸிய்யா, இன்று 03.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 41 அன்னார், 
மர்ஹூம் பிரபு ஜெய்லானீ லெப்பை அவர்களின் பேத்தியும்,  மர்ஹூம் ஷேக் தாவூத் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் அல்ஹாஃபிழ் எஸ்.எச்.ஸுலைமான் லெப்பை ஆலிம் ஃபாஸீ அவர்களின் மருமகளாரும், பிரபு எஸ்.டி.சுல்தான்,

ஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் செயலாளர் பிரபு எஸ்.டி.ஜெய்லானீ,, பிரபு எஸ்.டி.ஷேக்னா லெப்பை ஆகியோரின் சகோதரியும், 
ஹாஃபிழ் எஸ்.எஸ்.உவைஸுல் கரனீ என்பவரின் சகோதரரது மனைவியுமாவார். 
அன்னாரின் ஜனாஸா, இன்று 8.00 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

தகவல்: : பிரபு எஸ்.டி.ஜெய்லானீ

(தொடர்பு எண்: +91 99 44 889 442)

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com