بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
அல்ஹாஜ் ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப் காலமானார்கள்!அச்சிடுகமின்-அஞ்சல்
23 ஏப்ரல் 2016 மாலை 05:23

234201661203

காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவரான - நெய்னார் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப், இன்று 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 69. அன்னார், 

மர்ஹூம் ருக்னுத்தீன் ஸாஹிப் அவர்களின் மகனும், 

காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் தலைவர் ஆர்.எஸ்.அப்துல் காதிர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைவர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், அதன் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் மர்ஹூம் ஆர்.எஸ்அப்துல் கய்யூம் ஆகியோரின் சகோதரரும், 

முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிப் உடைய (தொடர்பு எண்: +91 78451 17421) தந்தையுமாவார். 

அன்னாரின் ஜனாஸா, இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

தகவல் : எஸ்.கே ஸாலிஹ் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com