بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாகன விபத்தில் காயலர் காலமானார்!அச்சிடுகமின்-அஞ்சல்
14 மே 2016 காலை 09:32

 

palayam-md-islamilகாயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த – தமிழ்நாடு ஹஜ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் பாளையம் ஹபீப் முஹம்மத் உடைய மகன் பாளையம் முஹம்மத் இஸ்மாஈல், இன்று அதிகாலை 02.30 மணியளவில், நாங்குநேரி அருகே வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்தில் காலமானார். அவருக்கு வயது 41.

அவருடன் பயணித்த இரு நண்பர்கள் காயமுற்றுள்ள நிலையில், திருநெல்வேலி ஹைக்ரவுண்ட் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

நன்றி : S K சாலிஹ் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com