بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் காயல்பட்டிணத்தில் உள்ள பெண்களுக்கு இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டிங் பயிற்சி!அச்சிடுகமின்-அஞ்சல்
09 ஆகஸ்ட் 2016 காலை 10:09

டி.சி.டபிள்யூ நிறுவனமானது பல்வேறு சமுதாயப்பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மகளிர் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில்  காயல்பட்டிணம், சீதக்காதி நகர் அருகில் உள்ள பயிற்சி மையத்தில் மூன்றாவது இலவச தையல் மற்றும் எம்ப்ராயிடிங் பயிற்சியின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது.  மக்கள் தொடர்பு துணை மேலாளர் சித்திரைவேல்  அனைவரையும் வரவேற்று பேசினார். 

மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் துறையின் தென்மண்டல தொழில்நுட்ப ஆலோசகர் கே.சண்முகநாதன் முன்னிலை வகித்தார். டிசிடபிள்யூ நிறுவனத்தின் செயல் உதவிதலைவர் (நிர்வாகம்) டாக்டர் மே.சி.மேகநாதன் தலைமை தாங்கி இந்த பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் மொத்தம் 40 பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து ஆறு மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் 20 வகையான ஆடை வடிவமைப்பும், 150 வகையான எம்ப்ராய்டிங் பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

cats_copy_copy_copy_copy_copy_copy_copy

படம் : இலவச தையல் பயிற்சி முகாமினை டாக்டர் மே.சி.மேகநாதன் தொடங்கி வைத்தபோது

விழாவில் மதர் சமூக சேவை டிரஸ்ட் இயக்குநர் கென்னடி உள்பட மகளிர் சுய உதவி குழுவினைச் சேர்ந்த பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

தகவல்: S.Chitravel.
Deputy Manager-Public Relations
DCW Ltd.
Sahupuram.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com