بسم الله الرحمن الرحيم
Saturday 23rd March 2019 | 16 ரஜப் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஹஜ் பெருநாள் 1437: ஹிஜ்ரி கமிட்டி சார்பில் கடற்கரையில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்!அச்சிடுகமின்-அஞ்சல்
11 செப்டம்பர் 2016 காலை 11:18

ஹிஜ்ரி கமிட்டி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இவ்வருடம் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் காயல்பட்டினம் கடற்கரையிலும் ஹஜ் பெருநாள் தொழுகை இன்று அதிகாலை 7.30 மணியளவில் நடத்தப்பட்டது. 

hijri_16

இன்று காலைநடைபெற்ற பெருநாள் தொழுகை மற்றும்  குத்பா பிரசங்கத்தை  திருநெல்வேலி அரசன் பள்ளியின் கத்தீப் மவ்லவீ மீரான் தாவூதீ  அவர்கள் வழி நடத்தினார்கள்.

இன்று நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகைக்கு நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

பெண்களுக்கும் தனி இட வசதி செய்யபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் மற்றும் படங்கள்

எஸ்.அப்துல் வாஹித்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com