بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஏ.எல்.எஸ்.மாமா காலமானார்! செப். 23 iஇன்று காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!!அச்சிடுகமின்-அஞ்சல்
23 செப்டம்பர் 2016 காலை 10:02

als

காயல்பட்டினம் தாயிம்பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட மஜ்லிஸுல் கவ்து சங்கம் & சீதக்காதி நினைவு நூலகத்தின் தலைவரும், இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்ற அமைப்பாளரும், காயல்நியூஸ்.காம் கட்டுரையாளரும், எழுத்தாளரும், ஓவிய ஆசிரியருமான - காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா, இன்று 17.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார், 

மர்ஹூம் வி.வி.அப்பாஸ் அவர்களின் மகனும், 

மர்ஹூம் மொகுதூம் நெய்னா அவர்களின் மருமகனாரும், 

மர்ஹூம் ஏ.ஷேகு அப்துல் காதிர், ஏ.முஹம்மத் ஃபாரூக் ஆகியோரின் சகோதரரும், 

மர்ஹூம் எஸ்.கே.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (மெ.த.), மர்ஹூம் கே.டீ.எம்.ஷேக்னா லெப்பை, எஸ்.டி.கோஸ் முஹம்மத், தாயிம் பள்ளி பொருளாளர் கே.எம்.தவ்லத் ஆகியோரின் மச்சானும், 

எம்.எஸ்.எல்.கித்ர் அப்பாஸ், கே.எம்.தாவூத், டாக்டர் டி.கிஸார், கே.எம்.அப்பாஸ், கே.எம்.ஷபீர் அலீ, டி.ஃபைஸல், கே.எம்.ஸித்தீக், மர்ஹூம் டி.சாமு ரியாஸ் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார். 

அன்னாரின் ஜனாஸா, நாளை (23.09.2016. வெள்ளிக்கிழமை) 10.30 மணிக்கு தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

விரிவான விபரம் இதே செய்தியில் விரைவில்... 

தகவல் மற்றும் படம் 
எஸ்.கே ஸாலிஹ்  & M.W.ஹாமித் ரிஃபாய்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com