بسم الله الرحمن الرحيم
Sunday 22nd September 2019 | 22 முஹர்ரம் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஐக்கிய விளையாட்டு சங்க (USC) முன்னாள் தலைவரின் மனைவி காலமானார்! இன்று செப். 23 காலை 9 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது!அச்சிடுகமின்-அஞ்சல்
23 செப்டம்பர் 2016 காலை 10:08

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகியவற்றின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எல்.கனீ அவர்களின் மனைவி - காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெரு எல்.கே.காலனியைச் சேர்ந்த எல்.கே.எஸ்.எல்.ஜைனப், நேற்று காலை 10.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார், 

மர்ஹூம் எல்.கே.ஷெய்குனா லெப்பை அவர்களின் மகளும், 

‘காயலின் கல்வித் தந்தை’ என அனைவராலும் போற்றப்பட்ட மர்ஹூம் எல்.கே.லெப்பைத் தம்பி அவர்களின் மருமகளாரும், 

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகியவற்றின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எல்.கனீ அவர்களின் மனைவியும், 

எல்.கே.மேனிலைப்பள்ளியின் தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை உடைய சகோதரியும், 

எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினரும், ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான எல்.கே.லெப்பைத்தம்பியின் (தொடர்பு எண்: +91 98429 04747) தாயாரும்,

பொறியாளர் எஸ்.கனீ, மர்ஹூம் பத்ருத்தீன், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் முன்னாள் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் அலீ ஃபாஸீயின் மனைவியின் தாயாரும், 

எம்.ஏ.ஷாஹுல் ஹமீத், ஷம்சுத்தீன் ஆகியோரின் தாயாரின் தாயாருமாவார். 

அன்னாரின் ஜனாஸா, இன்று (23.09.2016) வெள்ளிக்கிழமை) காலை  09.00 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
எஸ்.கே ஸாலிஹ் மற்றும்
M.A.காழி அலாவுத்தீன் (TAS) 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com