بسم الله الرحمن الرحيم
Monday 24th June 2019 | 20 ஷவ்வால் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பில் நடைபெற்ற "இது தான் நகராட்சி பரிசு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசளிப்பு!அச்சிடுகமின்-அஞ்சல்
08 அக்டோபர் 2016 மாலை 04:40

 நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் ஏற்பாட்டில் - "இது தான் நகராட்சி" என்ற தலைப்பிலான கேள்வி-பதில் பரிசு போட்டிகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஹஜ் பெருநாளை தொடர்ந்து நகர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள்  நகரில் உள்ள ஏ.கே.எம்.ஜூவல்லர்ஸ், ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ், மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி மற்றும் டச் பிளஸ் ஆகிய  நிறுவனங்களில் செப்டம்பர் 26 வரை பெறப்பட்டன.
பெறப்பட்ட நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் -சரியாக பதில் கூறிய பலரில், இன்று நடப்பது என்ன? குழும அலுவலகத்தில் குலுக்கல் முறையில் 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் - 10 பேருக்கு தலா 1000 ரூபாயும், 25 பேருக்கு பரிசு பொருளும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கான பரிசு ஞாயிறு அன்று மாலை 5 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் வழங்கப்படும்.
நடந்த குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட 35 பேர்கள் விபரம் வருமாறு:
(1) மு.அ. ஹமீது மனாஸ், 41/A2 சின்ன நெசவு தெரு
(2) அல்ஹாஜ் எம்.பி. முஹம்மது யூசுப் மௌலானா, 143/82 தைக்கா தெரு
(3) எம்.ஈ. பாத்திமா நூகு, 118 ஆறாம்பள்ளி தெரு
(4) யு.யூசுப், 28F மருத்துவர் தெரு
(5) நூஹு நுபய்ஸ், 142 தீவு தெரு
(6) அப்னன் இப்ராஹிம், 192 மரைக்கார் பள்ளி தெரு
(7) பீவி லெப்பை, 100 தைக்கா தெரு
(8) எஸ்.சம்சு நிஷா, 59 மருத்துவர் தெரு
(9) எல்.ஆர்.ஏ. மஹ்மூத் முஷாஹித், 45 ஹாஜியப்பா தைக்கா தெரு 
(10) எஸ்.ஏ.ஏ.ஹலீம், 276 மரைக்கார் பள்ளி தெரு
(11) ஏ.கே. உமர் லெப்பை, 28F மருத்துவர் தெரு
(12) ஜெசிமா, 140 தீவு தெரு 
(13) கே.ஆர். கதீஜா, 184/79 கே.டி.எம். தெரு
(14) எஸ்.எஸ்.ஏ. காதர், 89A கே.டி.எம். தெரு
(15) காசிம் ஹில்மி, 42B கே.டி.எம். தெரு
(16) என்.எல். காதர் பீவி, 292 முத்தாரம்மன் கோவில் தெரு
(17)  ரஹ்மத் நிஷா, 10A/3 எல்.எப். சாலை
(18) எம்.பாரூக், 30 தீவு தெரு
(19) எம்.எப்.ஜீனத், 86 பரிமார் தெரு
(20) எம்.எஸ். ஷாபிஈ சயீத், 34 ஆசாத் தெரு
(21) எம்.எஸ். முத்து கதீஜா, 231/96 கே.டி.எம். தெரு
(22) பி.எஸ்.ஓ. அஜீபா, 82 பி புதுக்கடை தெரு 
(23) எம்.ஐ. உம்முஹானி, 87A அலியார் தெரு
(24) எஸ்.எல்.ஜாபிர் சாதிக், 173 அலியார் தெரு
(25) ஏ.கே.தாஹிரா நலீபா,  87B அலியார் தெரு
(26) எஸ்.என். அப்துல்லாஹ், 40/32A ஆறாம்பள்ளி  தெரு
(27) எம்.ஹெச். முஹம்மது ஹசன்,  57/16 புது கடை தெரு
(28) எம்.எஸ்.ரிஜ்வான், 40/32A ஆறாம்பள்ளி தெரு
(29) ஏ.கே. முஹம்மது மீராசாஹிப், 68A கீழ நெய்னார் தெரு
(30) டபில்யு ,.எம். மரியம் ஆயிஷா, 126 கீழ் நெய்னார் தெரு
(31) கே.எஸ். அஹ்மதா, 202 நெய்னார் தெரு
(32) எம்.எம். ஆமினா முஸ்பிரா, 42 கே.டி.எம். தெரு
(33) எம்.ஓ.எஸ். அப்துர் ரஹீம், 38/169 தைக்கா தெரு
(34) அபு கனி, 3A சிவன் கோவில் தெரு 
(35) கே.ஏ. மைமூன் கதீஜா, 71/17 மரைக்கார் பள்ளி தெரு '
செய்தி : எஸ்.கே ஸாலிஹ் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com