بسم الله الرحمن الرحيم
Monday 24th June 2019 | 20 ஷவ்வால் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
‘ஜாவியா அஜீஸ்’ காக்கா என்று அழைக்கப்படும் எம்.எம்.அப்துல் அஜீஸ் காலமானார்கள்!அச்சிடுகமின்-அஞ்சல்
26 அக்டோபர் 2016 மாலை 11:43

காயல்பட்டினம், காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த ‘ஜாவியா அஜீஸ்’ காக்கா என்று அழைக்கப்படும் எம்.எம்.அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று மாலை 7 மணியளவில் மணியளவில் மரணித்து விட்டார்கள், (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்) அன்னாருக்கு வயது 72.  
அன்னார் மர்ஹூம் எஸ்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஃபிழ் நூ.கு.அபூபக்கர் அஜ்வாத் ஆலிம் அவர்களின் மருமகனாரும்,

ஹாஜி எம்.எம்.முத்துவாப்பா, மர்ஹூம் எம்.எம்.ஜெய்னுத்தீன் மரைக்கார், எம்.எம்.முஹம்மத் உமர் ஆகியோரின் சகோதரரும், ஏ.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 17ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், ஏ.ஏ.செய்யித் உமர், ஏ.ஏ.ஹஸனா லெப்பை ஆகியோரின் தந்தையும்,

மர்ஹூம் ஹாஜி விளக்கு முஹம்மத் முஹ்யித்தீனின் மாமனாருமாவார்கள். அன்னாரின் ஜனாஸா, நாளை (27.10.2016. வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்களில் உதவி :

ஹாமித் ரிஃபாய்

மற்றும் எஸ்,கே ஸாலிஹ் 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com