بسم الله الرحمن الرحيم
Saturday 25th May 2019 | 20 ரமலான் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை மன்றக் கூட்டம் நடைபெற்றது!அச்சிடுகமின்-அஞ்சல்
05 ஜனவரி 2017 மாலை 04:28


காயல்பட்டணம், வாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை மன்றக் கூட்டம் 28.12.2016 அன்று மதியம் 2 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழா கிராத் ஓத தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. பொருளியல் துறை உதவிப் பேராசிரியை K. சுமதி M.A., M.Phil., வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் Dr. மெர்சி ஹென்றி M.A., Ph.D. வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பொருளியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் A. அசோக் M.A., MBA., M.Phil., Ph.D. கலந்து கொண்டு “இன்றைய இந்தியப் பொருளாதாரப் பிரச்சனைகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளியல் துறைத் தலைவி திருமதி M. சூரத் ஷீபா M.A., Phil., ஆலோசனையின் பெயரில் பொருளியல் துறைப் பேராசிரியைகள் செய்திருந்தினர். மூன்றாமாண்டு பொருளியல் துறை மாணவி R. பிரியா நன்றியுரை கூறினார். விழாவின் நிறைவாக துஆ ஓத, நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com