بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்! மாணவர்கள் ஆர்ப்பரிப்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
20 ஜனவரி 2017 காலை 12:26

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

jal1

. இது சமூக வலைதளங்கான வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவீட்டரில் பரவியதால் இளைஞர்கள், மாணவர்கள், பொங்கி எழத்தொடங்கி உள்ளனர். இதன் வரிசையில் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்று புற பகுதிகளில் உள்ள மாணவர்கள் பேருந்து நிலையமருகில் இன்று மாலை 4.30 மணி முதல் தற்போது இரவில் விடிய விடிய போராட்டம் தொடர்ந்து கொண்டு வருகிறது.

wall

நாளை காலை எட்டு மணி முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்க இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நி்லையில் போராட்டம் மேலும் வலுவடைந்து வருவதால் தமிழகம் முழுவதும் பரவலாகிவருகிறது.

இதன் எதிரொலியாக வணிகர்கள் அமைப்புகள், லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம் , பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளன.

போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து காயல்பட்டினத்தில் நாளை கடை அடைப்புக்கு சில சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com