بسم الله الرحمن الرحيم
Wednesday 16th October 2019 | 16 ஸஃபர் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்! மாணவர்கள், இளைஞர்கள் உற்சாக பங்கேற்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
20 ஜனவரி 2017 மாலை 11:08

மிழகமெங்கும் மூன்றாவது நாளாக ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏரளாமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்ட இந்த தொடர் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் கடந்த இரண்டு தினங்களாக காயல்பட்டினதிலும் வலுவடைந்து வருகிறது. மாணவர்கள் விடிய விடிய நேற்றும் இன்றும் தொடர்ந்து அயராமல் போராட்டம் செய்து  வருகின்றனர்.

jk1_copy

இன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்து தங்களது ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களை நடத்தினர்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக காயல்பட்டினதிலும் இன்று காலை முதல் மாலை ஆறு மணி வரை கடை அடைப்புகள் நடைபெற்றது.

shp2_copy

shp3

இப்போராட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக அரசியல் கட்சிகள், அமைப்புகள் பெரிதும் ஆதரவளித்து வருகின்றனர். பகலில் கடும் வெயில் இரவில் குளிர் மற்றும் கொசு தொல்லையையும் துச்சமாக உதறி, வாடி வாசலில் ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வெளியே வரும் வரை நாங்கள் வீடு வாசல் செல்ல மாட்டோம் என போராட்ட கூடாரத்தில்  சங்கமித்து வருகின்றனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com