بسم الله الرحمن الرحيم
Wednesday 16th October 2019 | 16 ஸஃபர் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
இன்று காலை இரண்டாம் குடிநீர் திட்டம் வெள்ளோட்டம்! நடப்பது என்ன? குழுமத்திற்கு மாவட்ட ஆட்சியர் தகவல்!!அச்சிடுகமின்-அஞ்சல்
01 மார்ச் 2017 காலை 11:04

காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது இரண்டாம் குடிநீர் திட்டம் - 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சியில் இருந்து நகருக்கு குடிநீர் கொண்டுவரப்படவுள்ளது.

பொன்னங்குறிச்சியில் இருந்து, காயல்பட்டினம் வரை - சுமார் 27 கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்படவேண்டிய குழாய்கள் - தற்போது போடப்பட்டுவிட்டன. 

உள்ளூரில் போடப்படவேண்டிய குழாய்கள் இன்னும் முழுமையாக போடப்படவில்லை. இருப்பினும், தற்போதைய குடிநீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு, பொன்னங்குறிச்சியில் இருந்து பெறப்படும் தண்ணீர், பழைய இணைப்புகள் மூலமாகவே - புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவுறும் வரை - வழங்கப்படும் என தெரிகிறது.

இதற்கான வெள்ளோட்டம் இன்று  (மார்ச் 1) காலை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS - இன்றிரவு, நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்தார்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com