بسم الله الرحمن الرحيم
Thursday 22nd August 2019 | 20 துல்ஹஜ் 1440AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
நெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம்! வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு!! நடப்பது என்ன? குழுமம் சார்பாக இன்று வழங்கப்பட்டது!!அச்சிடுகமின்-அஞ்சல்
06 மார்ச் 2017 மாலை 02:46

 தாயிம்பள்ளி - அஜ்ஹர் சந்திப்புகளுக்கு அருகில், நீண்ட நாட்களாக பழுதடைந்துள்ள நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை புனரமைக்க - கடந்த பல மாதங்களாக நடப்பது என்ன? குழுமம் - துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனுக்கள் வழங்கி வந்தது. நிர்வாக ஒப்புதலுக்கு காத்திருப்பதாக பதில்கள் தொடர்ந்து வரப்பட்ட நிலையில், இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறையின் அரசு முதன்மை செயலர் திரு ராஜீவ் ரஞ்சன் IAS யிடம் - பிப்ரவரி 1 அன்று - நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக தற்போது - அப்பகுதியில் சாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. துரிதமாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை செயலருக்கு - நடப்பது என்ன? குழுமம் சார்பாக இன்று நன்றி கடிதம் - சென்னை தலைமை செயலகத்தில் வழங்கப்பட்டது.
மேலும் - தாயிம்பள்ளி சந்திப்பில் கூடுதலாக ஒரு வேகத்தடையும், சேக் ஹுசைன் பள்ளி அருகில்  ஒரு வேகத்தடையும் அமைத்திட - தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவுக்கும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும் (தமிழக முதல்வர் ) சென்னையில் கோரிக்கை மனுக்கள் இன்று வழங்கப்பட்டன.
தகவல் : நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com