بسم الله الرحمن الرحيم
Monday 11th December 2017 | 22 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கிவைத்தார்!! பொன்னங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் பங்கேற்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
08 மார்ச் 2017 மாலை 04:48


முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பாளையங்கோட்டையில் நடந்த விழாவில் - திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களின் - 235 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டுள்ள - 1098 திட்டப்பணிகளை, துவக்கி வைத்தார்.
059ab1fd-8cf2-4f70-a257-6e777570044c

185f46af-8740-49f6-ac66-9cc8bdb2bd91
ஏறத்தாழ 30 கோடி ரூபாய் மதிப்பிலான காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாம் குடிநீர் திட்டமும் அதில் அடங்கும். காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டத்தின் மூலம் - ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சியில் அருகில் இருந்து, 27 கிலோமீட்டர் போடப்பட்டுள்ள - குழாய்கள் மூலம், காயல்பட்டினத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

IMG-20170308-WA0038_copy

IMG-20170308-WA0035

IMG-20170308-WA0061
தாமிரபரணி ஆற்றில் இருந்து காயல்பட்டினம் உயர்நிலை தொட்டிகள்  வரை குடிநீர் கொண்டுவரும் பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளன. அப்பணிகளே - இன்று, தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

46119a58-5c23-485d-b501-d1a5ad20d319

47591b00-5ed8-4a46-91d7-04e137d4901b_1


திருநெல்வேலியில் அரசு விழா நடந்துக்கொண்டிருந்த அதே வேளையில், பொன்னங்குறிச்சியிலும் - நகராட்சி சார்பாக சிறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் - நகராட்சியில் புதிதாக பொறுப்பெற்றுள்ள ஆணையர் பி.பொன்னம்பலம் உட்பட பல நகராட்சி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மேலும் - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் நிர்வாகிகள், அங்கத்தினர்கள் உட்பட பொது மக்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
1366678f-4dfc-4b73-9f75-153ef720ac2b

dbe27ed9-fcb0-4a7c-b25f-7a16f269d0c9

IMG-20170308-WA0027

IMG-20170308-WA0031
இத்திட்டப்படி - நகரில் உள்ள பழைய இல்ல இணைப்புகள் (HOUSE SERVICE CONNECTIONS) அகற்றப்பட்டு, புதிய இணைப்புகள் மூலமாக குடிநீர் வழங்கப்படவேண்டும். அந்த பணிகள் இது வரை நிறைவுபெறவில்லை. இப்பணிகளை துரிதப்படுத்த கோரி, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - அரசுக்கு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தகவல்: 
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com