بسم الله الرحمن الرحيم
Saturday 18th November 2017 | 28 ஸஃபர் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மழை காரணமாக துபையில் மார்ச் 24 அன்று நடைபெறவேண்டிய ''காயலர் தினம் 2017'' மார்ச் 31க்கு மாற்றம்!அச்சிடுகமின்-அஞ்சல்
23 மார்ச் 2017 மாலை 07:43

 அமீரகத்தில் மார்ச் 24 வெள்ளிக்கிழமையன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை முன்னறிவிப்பு வந்துள்ளதால் அன்று நடக்கவிருந்த “காயலர் தினம் 2017” இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மார்ச் 31 வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அறிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி துபை ஸத்வா பூங்காவில் இந்நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்கும். நிகழ்ச்சி நிரலும், மேலதிக தகவல்களும் இன்ஷா அல்லாஹ் அடுத்த அறிக்கையில் தரப்படும்.
இது தொடர்பாக மன்றத் தொடர்பாளர் சகோதரர் ஈசா அவர்களையும் 055 - 9023885 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி : M.S. அப்துல் ஹமீத்

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com