بسم الله الرحمن الرحيم
Wednesday 20th September 2017 | 28 துல்ஹஜ் 1438AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் அப்துல் மஜீத் உமரீ காலமானார்! ஏப். 03 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!!அச்சிடுகமின்-அஞ்சல்
02 ஏப்ரல் 2017 காலை 08:00

tj_majeed_alim

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் – ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ, இன்று அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 51. 

அன்னாரின் ஜனாஸா, காயல்பட்டினம் சின்ன நெசவுத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 03 திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு காயல்பட்டினம் அப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

செய்தியாக்கம் : எஸ்.கே ஸாலிஹ் 

 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com