بسم الله الرحمن الرحيم
Friday 22nd September 2017 | 01 முஹர்ரம் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
2017-18 கல்வியாண்டிற்கான - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு! ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!!அச்சிடுகமின்-அஞ்சல்
04 ஜூன் 2017 காலை 01:56

 

காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், கலை-அறிவியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ  மற்றும் ஐடிஐ உள்ளிட்ட  தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணையுடன், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதர அமைப்புகளில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் வழிகாட்டப்படுகின்றன. அந்த அடிப்படையில் நடப்பு (2017-18) கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக, இக்ராஃ நிர்வாகத்தின் சார்பில் வழமை போல் பிரசுரம் வெளியிடப்பட்டு, நகரின் அனைத்து பள்ளிவாசல்கள், பொது நல அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வெள்ளியன்று அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இக்ராஃ வெளியிட்டுள்ள பிரசுரம் வருமாறு:-
IQRA_-_Scholarship_2017-18_Notice_Final-page-001
 தகவல்:
A.தர்வேஷ் முஹம்மது  
நிர்வாகி, 
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com