بسم الله الرحمن الرحيم
Sunday 18th November 2018 | 09 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
காயல்பட்டினத்தில் மாற்றுக் கட்சியினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!அச்சிடுகமின்-அஞ்சல்
04 ஜூலை 2017 மாலை 11:44

காயல்பட்டினத்தில் மாற்றுக் கட்சியினர்   அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில்  திமுகவில் இணைந்தனர்,.
காயல்பட்டினம் நகர்மன்ற  முன்னாள் துணைத் தலைவர்  எஸ்.எம்.முகைதீன்,  முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்   எஸ்.ஏ.சாமு  ஷிஹாபுத்தீன் , எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஷேக் உள்ளிட்டோர்  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

sdp_copy
அப்போது  திமுக  மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், மாவட்ட   முன்னாள் பிரதிநிதி ஏ.எஸ்.காதிர் ஸாஹிப்,  காயல்பட்டினம்  நகர்மன்ற முன்னாள்  உறுப்பினர்கள்   ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,  சுகு  உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

தினமணி 

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com