بسم الله الرحمن الرحيم
Tuesday 16th October 2018 | 05 ஸஃபர் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மேலும் 40 துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்கிறது காயல்பட்டினம் நகராட்சி! மொத்த துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 123 ஆக உயர்கிறது!! ஆகஸ்ட் 18 அன்று டெண்டர் திறப்பு!!!*அச்சிடுகமின்-அஞ்சல்
10 ஆகஸ்ட் 2017 மாலை 05:29
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!_
காயல்பட்டினம் நகராட்சியில் 33  நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்த அரசு அனுமதித்துள்ளது. இதில் தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது. *25 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் - காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது பணி புரிகிறார்கள். இவர்களுக்கு என ஆண்டொன்றுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் மேலும் சம்பளம் வழங்கப்படுகிறது.*
பணியாளர்கள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நகர்மன்றம் செயல்பாட்டில் இருக்கும்போது - 50 துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, *தென்திருப்பேரையை சார்ந்த KR CONSTRUCTIONS என்ற நிறுவனம் மூலம் பிப்ரவரி மாதம் முதல் ஒப்பந்த அடிப்படையிலான  துப்புரவு பணியாளர்கள் - நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார்கள்.* இந்த பணிக்கான செலவீனம் - *ஆண்டொன்றுக்கு சுமார் 58 லட்சம் ஆகும்.*
IMG-20170810-WA0101
இதற்கிடையே, இந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆறு மாதங்களே நிறைவுற்றுள்ள நிலையில், *ஆண்டொன்றுக்கு  கூடுதலாக 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 40 துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய நகராட்சி முடிவு செய்து, ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது.  ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்க - ஆகஸ்ட் 18 இறுதி தினம் ஆகும்.* 
விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் - *நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 123 ஆக உயரவுள்ளது. மேலும் - இவர்களுக்கான ஆண்டு சம்பளம் மட்டும் -  1.5 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாயாக உயரவுள்ளது.*
இவண்,
_நிர்வாகிகள்,_
*நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.*

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com